சந்திரயான் 3-ன் லேண்டரை தரையிறக்கும் பணி மாலை 5.44 மணிக்கு தொடங்கும்! – இஸ்ரோ புதிய அறிவிப்பு
‘சந்திரயான்-3’ விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணி இன்று மாலை 5.44 மணிக்கு தொடங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35...