நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜகவில் அமைச்சர்களாக இருந்த 13 பேர் தோல்வியடைந்துள்ளனர். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப் பேரவைக்கு கடந்த 10-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை…
View More கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 13 அமைச்சர்கள் தோல்வி..! அது யார் யார் தெரியுமா?highlights
எழுத்தாளர் கி.ரா நினைவரங்கம், டிஜிட்டல் நூலகம் – சிறப்பம்சங்கள் என்னென்ன?
கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணனை கவுரவித்துப் போற்றும் வகையில் கோவில்பட்டியில் அவருக்கு நினைவரங்கம், டிஜிட்டல் நூலகம், முழு உருவ வெண்கலச் சிலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து…
View More எழுத்தாளர் கி.ரா நினைவரங்கம், டிஜிட்டல் நூலகம் – சிறப்பம்சங்கள் என்னென்ன?காசி தமிழ் சங்கமத்தில் இடம்பெறும் சிறப்பம்சங்கள் என்னென்ன?
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு சிறப்பு ரயிலில் 200க்கும் மேற்பட்டோர் இலவசமாக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வில் இடம்பெறும் சிறப்பம்சங்கள் என்ன என்பது பற்றி தற்போது பார்க்கலாம். காசியில் உள்ள…
View More காசி தமிழ் சங்கமத்தில் இடம்பெறும் சிறப்பம்சங்கள் என்னென்ன?‘வந்தே பாரத் விரைவு ரயிலின்’ சிறப்பம்சங்கள் என்ன?
குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி காந்திநகர் தலைநகர் ரயில் நிலையத்தில் இருந்து மும்பை நோக்கி செல்லும் வந்தே பாரத் விரைவு ரயிலை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். மற்ற ரயில்களை காட்டிலும் வந்தே பாரத்…
View More ‘வந்தே பாரத் விரைவு ரயிலின்’ சிறப்பம்சங்கள் என்ன?