கோப்பையை கைப்பற்றிய ஆர்சிபிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

ஐபிஎல் இறுதிப் போட்டியில் கோப்பையை கைப்பற்றிய ஆர்சிபி அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More கோப்பையை கைப்பற்றிய ஆர்சிபிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

ஐபிஎல் 2025 | கோப்பையை கைப்பற்றியது பெங்களூரு அணி – பஞ்சாப்பை வீழ்த்தி திரில் வெற்றி!

பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி திரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

View More ஐபிஎல் 2025 | கோப்பையை கைப்பற்றியது பெங்களூரு அணி – பஞ்சாப்பை வீழ்த்தி திரில் வெற்றி!

ஐபிஎல் இறுதி போட்டியில் 9 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் – பஞ்சாப்புக்கு 191 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் 2025 இறுதி போட்டியில் பஞ்சாப்புக்கு எதிராக 191 ரன்களை பெங்களூர் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

View More ஐபிஎல் இறுதி போட்டியில் 9 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் – பஞ்சாப்புக்கு 191 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி – டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச்சு தேர்வு!

ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

View More ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி – டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச்சு தேர்வு!

RCBvsPBKS | பைனலில் ஃபில் சால்ட் விளையாடுவாரா? – குழப்பங்களுக்கு பதில் இதோ!

பைனலில் ஃபில் சால்ட் விளையாடுவாரா? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்…

View More RCBvsPBKS | பைனலில் ஃபில் சால்ட் விளையாடுவாரா? – குழப்பங்களுக்கு பதில் இதோ!

17 ஆண்டுகால கோப்பை கனவுடன் மோதும் இரு அணிகள்… வெல்லப்போவது பஞ்சாபா, பெங்களூரா?

நாளை நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இதுவரை கோப்பையை வெல்லாத இரு அணிகளான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதனால் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

View More 17 ஆண்டுகால கோப்பை கனவுடன் மோதும் இரு அணிகள்… வெல்லப்போவது பஞ்சாபா, பெங்களூரா?

RCBvsPBKS | பஞ்சாப்பை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெங்களூரு அணி!

பஞ்சாப்பை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெங்களூரு அணி.

View More RCBvsPBKS | பஞ்சாப்பை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெங்களூரு அணி!

RCBvsPBKS | முதல் குவாலிஃபையரில் பெங்களூர் அணி அபார பந்து வீச்சு – 101 ரன்களில் சுருண்ட பஞ்சாப்!

நடப்பாண்டு ஐபிஎல் முதல் குவாலிஃபையர் போட்டியில் பஞ்சாப் அணியை 101 ரன்களுக்கு பெங்களூர் அணி சுருட்டியுள்ளது.

View More RCBvsPBKS | முதல் குவாலிஃபையரில் பெங்களூர் அணி அபார பந்து வீச்சு – 101 ரன்களில் சுருண்ட பஞ்சாப்!

RCBvsPBKS | பஞ்சாப் பேட்டிங் – பைனலுக்கு முன்னேறுமா? பெங்களூர்!

ஐபிஎல் 2025-ன் முதல் குவாலிஃபையர் போட்டியில் பஞ்சாப்புக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

View More RCBvsPBKS | பஞ்சாப் பேட்டிங் – பைனலுக்கு முன்னேறுமா? பெங்களூர்!

பஞ்சாப் vs பெங்களூரு – மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!

பெங்களூருவில் மழை பெய்து வருவதால் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையிலான போட்டிக்கு டாஸ் போடுவதில் தாமதம்…

View More பஞ்சாப் vs பெங்களூரு – மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!