வேளாண் படிப்புக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்துவது என்பது மாநில உரிமைக்குள் தலையிடுதாகும் என்று விசிக எம்.பி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
View More வேளாண் படிப்புக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு – விசிக எம்பி ரவிக்குமார் எதிர்ப்பு..!VCK
எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா?- நயினார் நாகேந்திரன்!
ஏர்போர்ட் மூர்த்தி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா?- நயினார் நாகேந்திரன்!செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை – திருமாவளவளவன் கருத்து!
செங்கோட்டையன் அவர்கள் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என்Ru திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை – திருமாவளவளவன் கருத்து!”எல்.முருகனின் பேச்சு அதிமுக ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் சென்று விட்டதை காட்டுகிறது” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
எல்.முருகனின் பேச்சு அதிமுக ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் சென்று விட்டதை காட்டுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More ”எல்.முருகனின் பேச்சு அதிமுக ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் சென்று விட்டதை காட்டுகிறது” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!”முதல்வர் ஸ்டாலினை ”அங்கிள்” என விஜய் பேசியது ஆபாசமான கலாச்சாரமாகும்” – எம்.பி ரவிக்குமார் கண்டனம்!
மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் பேசிய விஜய் தமிழக முதல்வரை “அங்கிள்” என அழைத்து பேசியது மிகவும் கண்டனத்துக்குரியது என எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
View More ”முதல்வர் ஸ்டாலினை ”அங்கிள்” என விஜய் பேசியது ஆபாசமான கலாச்சாரமாகும்” – எம்.பி ரவிக்குமார் கண்டனம்!“தவெக மாநாடு வெற்று கூச்சல்!” – திருமாவளவன் எம்.பி. காட்டம்!
தவெக தலைவர் விஜய் நடத்திய மாநாட்டில் கருத்தியல் இல்லை அது வெற்று கூச்சல்தான் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “தவெக மாநாடு வெற்று கூச்சல்!” – திருமாவளவன் எம்.பி. காட்டம்!“திருமாவளவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” – ராகுல் காந்தி X தளப் பதிவு!
விசிக தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
View More “திருமாவளவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” – ராகுல் காந்தி X தளப் பதிவு!“திருமாவளவன் ஆழமான அறிவும் தியாகமும் கொண்டவர்” – முதலமைச்சர் வாழ்த்து!
லட்சியப் பயணத்துக்குத் துணையாக வரும் தாங்கள் மகிழ்ச்சியுடனும் உடல்நலனுடனும் வாழ்ந்திட வாழ்த்துகிறேன் என முதலமைச்சர் தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.
View More “திருமாவளவன் ஆழமான அறிவும் தியாகமும் கொண்டவர்” – முதலமைச்சர் வாழ்த்து!தூய்மைப் பணியாளர் விவகாரத்தில் அரசியல் நோக்கம் – திருமாவளவன் எம்.பி.யின் விளக்கம்!
தூய்மைப் பணியாளர்களுக்கு நீதி கிடைக்கும் வேண்டும் என்பதைவிட, இந்த பிரச்னையை பயன்படுத்தி திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதே சிலரின் நோக்கமாக உள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More தூய்மைப் பணியாளர் விவகாரத்தில் அரசியல் நோக்கம் – திருமாவளவன் எம்.பி.யின் விளக்கம்!“2026ம் ஆண்டு சிறுத்தைகளின் ஆண்டு” – திருமாவளவன்!
வருகிற 2026 சிறுத்தைகளின் ஆண்டு, தமிழகத்தின் தலையெழுத்தை சிறுத்தைகள் தீர்மானிக்கும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “2026ம் ஆண்டு சிறுத்தைகளின் ஆண்டு” – திருமாவளவன்!