தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் பாஜகவைத் தனது கொள்கை எதிரி எனக் கூறும் விஜய் இது குறித்து வாய் திறப்பாரா? என்று விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More தமிழ்நாட்டில் SIR | பாஜகவை கொள்கை எதிரி எனக் கூறும் விஜய் வாய் திறப்பாரா..?- எம்பி ரவிக்குமார் கேள்வி…!mpravikumar
”தமிழ்நாட்டு நூலகங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம்” – விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டு நூலகங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக விழுப்புரம் நாடாளுமன்ற எம்.பி. ரவிக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
View More ”தமிழ்நாட்டு நூலகங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம்” – விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் குற்றச்சாட்டு!