சிறந்த இசையமைப்பாளருக்கன தேசிய விருது பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்..!

டெல்லியில் நடந்து வரும் 71 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த இசையமைப்பாளருக்கன தேசிய விருது ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு வழங்கப்படடது.

View More சிறந்த இசையமைப்பாளருக்கன தேசிய விருது பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்..!

தேசிய விருது வென்ற தமிழ் திரைக் கலைஞர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

தமிழ் திரையுலகில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

View More தேசிய விருது வென்ற தமிழ் திரைக் கலைஞர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

தனுஷின் 50-வது படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்!

நடிகர் தனுஷின் 50-வது படத்தில் மேலும் இரண்டு பிரபல நடிகர்கள் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ’வாத்தி’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது இயக்குநர் அருண்…

View More தனுஷின் 50-வது படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்!

வாத்தி OTT ரிலீஸ் அப்டேட்; ரசிகர்கள் உற்சாகம்

பெரிய திரையில் மக்களைக் கவர்ந்த தனுஷின் வாத்தி படம் OTT பிரீமியர் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. தனுஷ் நடித்த வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் தனுஷ் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் அமோகமான…

View More வாத்தி OTT ரிலீஸ் அப்டேட்; ரசிகர்கள் உற்சாகம்

பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும்! – இயக்குநர் வெங்கி அட்லூரி

பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று தனுஷின் வாத்தி பட இயக்குநர் வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார்.  தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டம் சென்னை வடபழனி பிரசாத் லேபில்…

View More பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும்! – இயக்குநர் வெங்கி அட்லூரி

முதல் வாரத்தில் ரூ.50 கோடி வசூலை அள்ளிய ‘வாத்தி’

நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட…

View More முதல் வாரத்தில் ரூ.50 கோடி வசூலை அள்ளிய ‘வாத்தி’

படிப்பு மட்டும் தான் மரியாதையை கொடுக்கும் -வாத்தி சொல்லும் செய்தி

படிப்பு.. படிப்பை பற்றியும் அதன் மகத்துவத்தை பற்றியும் தமிழ் திரையுலகம் முதல் மேற்கத்திய மொழிகள் வரை பல திரைப்படங்கள் வந்துள்ளன. அதில் சில திரைப்படங்களின் வசனங்கள் நமது மனதிலும் நினைவிலும் நீங்காத இடம் பிடித்தவை.…

View More படிப்பு மட்டும் தான் மரியாதையை கொடுக்கும் -வாத்தி சொல்லும் செய்தி

கல்வியில் சாதி இடஒதுக்கீட்டை ஒழிப்பேன்- வாத்தி பட இயக்குநரின் பேச்சால் சர்ச்சை

கல்வியில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை, நான் மத்திய கல்வி அமைச்சரானால் ஒழிப்பேன் என வாத்தி பட இயக்குநர் வெங்கி அட்லூரியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ்,…

View More கல்வியில் சாதி இடஒதுக்கீட்டை ஒழிப்பேன்- வாத்தி பட இயக்குநரின் பேச்சால் சர்ச்சை

இத தான் சமுத்திரகனி முன்னாடியே சொல்லிட்டாரே – ”வாத்தி” திரைவிமர்சனம்

தனுஷ் நடித்து இன்று வெளியான வாத்தி திரைப்படம் எப்படி உள்ளது..? என்ன கதையை இப்படம் பேசுகிறது..? விரிவாக அலசலாம். தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர்…

View More இத தான் சமுத்திரகனி முன்னாடியே சொல்லிட்டாரே – ”வாத்தி” திரைவிமர்சனம்

இன்று வெளியாகிறது ‘வாத்தி’: கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்!!

தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் இன்று காலை வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் ரோகிணி திரையரங்கை தோரணங்கள் கட்டி, பேனர்களை வைத்து ஒரு திருவிழா கோலமாக அமைத்துள்ளனர். வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ்…

View More இன்று வெளியாகிறது ‘வாத்தி’: கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்!!