சிவகார்த்திகேயன் நடிக்கும் ’பராசக்தி’ படத்தின் முதல் பாடலின் புரோமோ நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
View More “பராசக்தி” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரொமோ வெளியீட்டு தேதி அறிவிப்பு..!#gvprakash
’மெண்டல் மனதில்’ படத்தின் அப்டேட் இதோ..!
செல்வராகவன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ’மெண்டல் மனதில்’ படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
View More ’மெண்டல் மனதில்’ படத்தின் அப்டேட் இதோ..!சிறந்த இசையமைப்பாளருக்கன தேசிய விருது பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்..!
டெல்லியில் நடந்து வரும் 71 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த இசையமைப்பாளருக்கன தேசிய விருது ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு வழங்கப்படடது.
View More சிறந்த இசையமைப்பாளருக்கன தேசிய விருது பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்..!#Thangalaan படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும்…
View More #Thangalaan படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?“தங்கலான்” ரிலீஸ் – ரூ.1 கோடி டிபாசிட் செய்ய தயாரிப்பாளருக்கு நிபந்தனை!
தங்கலான் திரைப்படத்தை வெளியிடும் முன் ஒரு கோடி ரூபாயை டிபாசிட் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன்,…
View More “தங்கலான்” ரிலீஸ் – ரூ.1 கோடி டிபாசிட் செய்ய தயாரிப்பாளருக்கு நிபந்தனை!“பழங்குடியினர் இசையையும் அவர்கள் வாழ்க்கை முறையையும் நேர்மையாகப் பதிவு செய்ய முயற்சி செய்திருக்கிறேன்” – ஜீ.வி.பிரகாஷ்!
பழங்குடியினர் இசையையும் அவர்கள் வாழ்க்கை முறையையும் நேர்மையாகப் பதிவு செய்ய முயற்சி செய்திருக்கிறேன் என ‘தங்கலான்’ இசை வெளியீட்டு விழாவில் ஜீ.வி.பிரகாஷ் தெரிவித்தார். பா.ரஞ்சித் – விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இந்த…
View More “பழங்குடியினர் இசையையும் அவர்கள் வாழ்க்கை முறையையும் நேர்மையாகப் பதிவு செய்ய முயற்சி செய்திருக்கிறேன்” – ஜீ.வி.பிரகாஷ்!‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்! – உற்சாகத்தில் ரசிகர்கள்!
நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தில் 2002ம் ஆண்டு அறிமுகமானார். தற்போது தமிழின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.…
View More ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்! – உற்சாகத்தில் ரசிகர்கள்!அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய பாலா தற்போது ‘வணங்கான்’ என்ற…
View More அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது!Best Foreign Language படம் விருதை வென்ற ‘கேப்டன் மில்லர்’ – மகிழ்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்!
நடிகர் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் பிரிட்டன் தேசிய விருதை வென்றுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், பொங்கல் கொண்டாட்டமாக, ஜனவரி 12 ஆம்…
View More Best Foreign Language படம் விருதை வென்ற ‘கேப்டன் மில்லர்’ – மகிழ்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்!தள்ளிப் போகிறதா ‘வணங்கான்’ திரைப்படத்தின் ரிலீஸ்?
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய பாலா…
View More தள்ளிப் போகிறதா ‘வணங்கான்’ திரைப்படத்தின் ரிலீஸ்?