செய்திகள் சினிமா

வாத்தி OTT ரிலீஸ் அப்டேட்; ரசிகர்கள் உற்சாகம்

பெரிய திரையில் மக்களைக் கவர்ந்த தனுஷின் வாத்தி படம் OTT பிரீமியர் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

தனுஷ் நடித்த வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் தனுஷ் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் அமோகமான விமர்சனங்களைப் பெற்றது. அத்துடன் இந்திய பாக்ஸ் ஆபிஸில் 80 கோடி ரூபாய்க்கு மேல் இப்படம் சம்பாதித்தது. பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளைப் படைத்த பிறகு, வாத்தியின் டிஜிட்டல் பிரீமியரை நெட்ஃபிக்ஸ் இல் அமைக்கும் எனவும் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள் மார்ச் 17 முதல் Netflix-ல் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

படத்தின் போஸ்டருடன் நெட்ஃபிளிக்ஸ் இந்தியா தனது சமூக ஊடகத்தில் அறிவிப்பைப் பகிர்ந்துள்ளது. ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி, தனது மாணவப் பருவத்தில் நடந்த சில சம்பவங்களால் இப்படத்தை உருவாக்கத் தூண்டியதாகக் கூறினார். “நான் 1998 ஆம் ஆண்டு எனது 12 ஆம் வகுப்பை முடித்தேன்.

அப்போதுதான் தனியார் பள்ளிகள் உண்மையில் வளர்ச்சியடைந்து. அப்போது இது ஒரு பெரிய பிரச்சினையாக மாறியது. இவற்றில் சில நிகழ்வுகள் வாத்தியை உருவாக்க என்னைத் தூண்டின,” என்றார். Sacnilk பகிர்ந்த தரவுகளின்படி, வாத்தி மூன்று வாரங்களில் 84.87 கோடிகளை வசூலித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தேர்தல் பரப்புரை!

Gayathri Venkatesan

“அதிமுகவில் சாதாரண தொண்டன் முதல் எம்எல்ஏ வரை யாரும் முதல்வராக வரமுடியும்”:முதல்வர் பழனிசாமி

Halley Karthik

எதிர்ப்புகளுக்கு மத்தியில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Niruban Chakkaaravarthi