நடிகர் தனுஷ் உள்ளிட்ட 14 நடிகர்களுக்கு ரெட்கார்டு விதிக்கக் கோரும் தயாரிப்பாளர் சங்கம்!
நடிகர் தனுஷ் உள்ளிட்ட 14 நடிகர்களுக்கு ரெட்கார்டு விதிப்பது குறித்து நடிகர் சங்கத்துடன் ஆலோசனை நடத்தியுள்ளது தயாரிப்பாளர் சங்கம். ஜூன் 18ம் தேதி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில்...