முதல் வாரத்தில் ரூ.50 கோடி வசூலை அள்ளிய ‘வாத்தி’
நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட...