தனுஷின் ’வாத்தி’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’வாத்தி’ திரைப்படம் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வாத்தி திரைப்படம் உருவாகி வருகிறது. தயாரிப்பாளர்...