சிறுபான்மையின மக்களின் உரிமைக்காக தமிழக வெற்றிக் கழகம் என்றும் களத்தில் நிற்கும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “சிறுபான்மையின மக்களின் உரிமைக்காக தவெக என்றும் களத்தில் நிற்கும்” – விஜய் பரபரப்பு அறிக்கை!Waqf Bill
வக்ஃபு திருத்த சட்டம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!
வக்ஃபு திருத்த சட்டம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
View More வக்ஃபு திருத்த சட்டம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!வக்ஃபு திருத்தச் சட்டம் : “தமிழ்நாடு எதிர்க்கிறது…முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஜம்மு-காஷ்மீர் அரசு அஞ்சுகிறது” – மெகபூபா முஃப்தி விமர்சனம்!
“முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஜம்மு – காஷ்மீர் அரசுக்கு வக்ஃபு மசோதா பிரச்னையை விவாதிக்க கூட தைரியம் இல்லை என்பது கவலையளிக்கிறது” என மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவர் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
View More வக்ஃபு திருத்தச் சட்டம் : “தமிழ்நாடு எதிர்க்கிறது…முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஜம்மு-காஷ்மீர் அரசு அஞ்சுகிறது” – மெகபூபா முஃப்தி விமர்சனம்!“இன்று இஸ்லாமியர்கள், நாளை பிற சிறுபான்மையினருக்கு எதிராக முடியும்” – வக்ஃப் திருத்த சட்டம் குறித்து திருமாவளவன் எம்.பி. பேட்டி!
இன்று இஸ்லாமியர்கள், நாளை பிற சிறுபான்மையினருக்கு எதிராக முடியும் என வக்ஃப் திருத்த சட்டம் குறித்து திருமாவளவன் எம்.பி. பேட்டியளித்துள்ளார்.
View More “இன்று இஸ்லாமியர்கள், நாளை பிற சிறுபான்மையினருக்கு எதிராக முடியும்” – வக்ஃப் திருத்த சட்டம் குறித்து திருமாவளவன் எம்.பி. பேட்டி!“வக்ஃப் மசோதா இஸ்லாமியர்களை தாக்குகிறது,” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வக்ஃப் மசோதா இஸ்லாமியர்களை தாக்குகிறது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
View More “வக்ஃப் மசோதா இஸ்லாமியர்களை தாக்குகிறது,” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் மனு!
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃபு மசோதாவிற்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவேத் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
View More வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் மனு!மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்ஃபு சட்டத்திருத்த மசோதா!
மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.
View More மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்ஃபு சட்டத்திருத்த மசோதா!“பாஜக வக்ஃப் நிலங்களை விற்றுவிடும்” – சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேட்டி!
பாஜக வக்ஃப் நிலங்களை விற்றுவிடும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேட்டியளித்துள்ளார்.
View More “பாஜக வக்ஃப் நிலங்களை விற்றுவிடும்” – சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேட்டி!வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல்!
வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.
View More வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல்!டெல்லி ஜாமியா மில்லியா பல்கலை. மாணவர்கள் வக்ஃப் மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடத்தினார்களா?
டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் வக்ஃப் (திருத்த) மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடத்தியதால் இடைநீக்கம் செய்யப்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More டெல்லி ஜாமியா மில்லியா பல்கலை. மாணவர்கள் வக்ஃப் மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடத்தினார்களா?