25 C
Chennai
December 3, 2023

Tag : Rice

முக்கியச் செய்திகள் இந்தியா ஹெல்த் செய்திகள் Agriculture

அரிசி ஏற்றுமதிக்குத் தடை: இந்திய-நேபாள எல்லையில் அதிகரித்த கடத்தல்!

Web Editor
அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, இந்திய- நேபாள எல்லையோர கிராமங்களில் அரிசி கடத்தல் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: ”மஹாராஞ்கஞ்சில் லட்சுமிநகர், தூதிபாரி, நிச்லெளல், பர்சா...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பொதுச் சந்தையில் 25 லட்சம் டன் அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு – விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை..!

Web Editor
அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பொதுச் சந்தையில் 25 லட்சம் மெட்ரிக் டன் அரிசி விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 7ஆம் தேதி நிலவரப்படி சில்லறை விற்பனை சந்தையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

7,000 டன் நெல் மூட்டைகள் மாயமான விவகாரம் – விசாரணைக்கு ஆணையிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

Web Editor
தருமபுரி அரசு கிடங்கிலிருந்து 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமானது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ”தருமபுரி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசு குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் – முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க இபிஎஸ், டிடிவி தினகரன் வலியுறுத்தல்!!

Jeni
அரசு குடோனில் இருந்து 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமாகி உள்ளது குறித்து முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ...
தமிழகம் செய்திகள்

அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகும் நெல் மூட்டைகள் – விவசாயிகள் வேதனை

Web Editor
கடலூரில் அதிகாரிகள் உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் சுற்றுவட்டார பகுதிகளான கோமங்கலம், நல்லூர், கொடுங்கூர் ஆகிய பகுதிகளில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

இந்தியாவிலிருந்து 9,670 மில்லியன் டாலர் மதிப்புள்ள அரிசி ஏற்றுமதி -மத்திய அரசு

EZHILARASAN D
இந்தியாவிலிருந்து நடப்பாண்டில் 3,537 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பாசுமதி அரசி மற்றும் 6,133.63 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மற்ற அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.  கடந்த மூன்று...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜவ்வரிசியில் கலப்படம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை -அமைச்சர் தா.மோ. அன்பரசன்

EZHILARASAN D
ஜவ்வரிசியில் கலப்படம் செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஒரே ஆண்டில் அரிசி 8%, கோதுமை 19% விலை அதிகரிப்பு

G SaravanaKumar
அரிசி மற்றும் கோதுமையின் சில்லறை வணிக விலை கடந்த ஒரு ஆண்டில் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. மத்திய நுகர்வோர் அமைச்சகம் சில்லறை வணிகம் மற்றும் மொத்த விலை குறித்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அரிசிக்கு வரி என்பது கொடுமையானது-வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் குற்றச்சாட்டு

Web Editor
அரிசிக்கு வரி என்பது கொடுமையானது என்று வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் தேர்வில் முதலிடம் பிடித்த 12 ஆம் வகுப்பு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“அரிசியின் தரம் கிடங்குகளிலேயே உறுதி செய்யப்பட வேண்டும்”

Web Editor
அரிசியின் தரம் கிடங்குகளிலேயே உறுதி செய்யப்பட வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளிலிருந்து...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy