கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் உள்பட 3 மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
View More இந்தியாவில் கொரோனா பாதிப்பு – 3 மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழப்பு!STATES
“வந்தேபாரத் ரயில் பெட்டிகள் பிற மாநிலங்களுக்கு தாரைவார்ப்பு” – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டிற்கான வந்தேபாரத் ரயில் பெட்டிகள் பிற மாநிலங்களுக்கு தாரைவார்க்க பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
View More “வந்தேபாரத் ரயில் பெட்டிகள் பிற மாநிலங்களுக்கு தாரைவார்ப்பு” – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!கனிம வளங்கள் தொடர்பான உரிமைகளுக்கு மாநில அரசுகள் வரிவிதிக்க தடையில்லை என்ற தீர்ப்பை மீண்டும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம்! மறு ஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் தள்ளுபடி!
கனிம வளங்கள் தொடர்பான உரிமைகளுக்கு மாநில அரசுகள் வரிவிதிக்க தடையில்லை என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு இருக்கும்…
View More கனிம வளங்கள் தொடர்பான உரிமைகளுக்கு மாநில அரசுகள் வரிவிதிக்க தடையில்லை என்ற தீர்ப்பை மீண்டும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம்! மறு ஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் தள்ளுபடி!“70 வயதுக்கு மேற்பட்டோர் #Ayushmanbharat திட்டத்தின் கீழ் காப்பீடு திட்டத்தில் ஊக்குவிக்க வேண்டும்” – மத்திய சுகாதார அமைச்சகம்!
இந்தியாவில் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் காப்பீடு திட்டத்தில் ஊக்குவிக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 70 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட அனைத்து மூத்த…
View More “70 வயதுக்கு மேற்பட்டோர் #Ayushmanbharat திட்டத்தின் கீழ் காப்பீடு திட்டத்தில் ஊக்குவிக்க வேண்டும்” – மத்திய சுகாதார அமைச்சகம்!சக்தி கலெக்டிவ் உண்மை சரிபார்ப்பு சர்வதேச குழு பங்களிப்பில் போலி செய்திகளை இனம் கண்டு மக்களுக்கு எடுத்துரைத்ததில் பெருமிதம் கொள்ளும் நியூஸ்7 தமிழ்!
2024-மக்களவைத் தேர்தல் நேரத்தில் போலி செய்திகளை இனம் கண்டு சக்தி கலெக்டிவ் உண்மை சரிபார்ப்பு சர்வதேச குழு பங்களிப்பில் மக்களுக்கு எடுத்துரைத்ததில் பெருமிதம் கொள்கிறது நியூஸ்7 தமிழ். உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா இந்தியாவில்…
View More சக்தி கலெக்டிவ் உண்மை சரிபார்ப்பு சர்வதேச குழு பங்களிப்பில் போலி செய்திகளை இனம் கண்டு மக்களுக்கு எடுத்துரைத்ததில் பெருமிதம் கொள்ளும் நியூஸ்7 தமிழ்!“சின்ன சைஸ்” விளம்பர விளக்கம் – பதஞ்சலி நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கண்டனம்!
பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரம் விவகாரத்தில், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளையும் இணைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு, மத்திய அரசுக்கும் சரமாரி கேள்விகளை முன்வைத்துள்ளது. பொது மன்னிப்பு கோரும் விளம்பரத்தை பத்திரிகைகளில் சிறிய அளவில் வெளியிட்ட…
View More “சின்ன சைஸ்” விளம்பர விளக்கம் – பதஞ்சலி நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கண்டனம்!“எஸ்சி, எஸ்டிகளுக்கு எதிரான குற்றங்களில் எஃப்ஐஆர் பதிவு செய்வதை தாமதப்படுத்தக் கூடாது”
எஸ்சி, எஸ்டிகளுக்கு எதிரான குற்றங்களில் எஃப்ஐஆர் பதிவு செய்வதை தாமதப்படுத்த வேண்டாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் எஃப்ஐஆர்…
View More “எஸ்சி, எஸ்டிகளுக்கு எதிரான குற்றங்களில் எஃப்ஐஆர் பதிவு செய்வதை தாமதப்படுத்தக் கூடாது”