ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக ரூ.15 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் கார்த்தி வழங்கினார். ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த…
View More ஃபெஞ்சல் பாதிப்பு – நடிகர் கார்த்தி ரூ.15 லட்சம் நிதியுதவி!Fenjal
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரண நிதி | தமிழ்நாட்டிற்கு ரூ.944.80 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு!
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.944.80 கோடி ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியது. மாநில பேரிட நிவாரண நிதிக்கு ஒன்றிய அரசின் பங்காக ரூ. 944.80 கோடியை ஒன்றிய உள்துறை அமைச்சகம்…
View More ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரண நிதி | தமிழ்நாட்டிற்கு ரூ.944.80 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு!மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார் தவெக தலைவர் விஜய்!
ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நிவாரணப் பொருட்களை வழங்கினார். வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நவம்பர் 30-ம் தேதி கரையைக் கடந்தது. இந்த…
View More மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார் தவெக தலைவர் விஜய்!