தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், UAE வர்த்தகத்துறை அமைச்சர் அப்துல்லா பின் தௌக் அல்மரி ஆலோசனை மேற்கொண்டார். ஐக்கிய அமீரகத்தின் வர்த்தகத் துறை அமைச்சர்…
View More தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலுனுடன் UAE அமைச்சர் சந்திப்பு!UAE
நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவப்படுத்திய ஐக்கிய அரபு அமீரகம்!
அபுதாபி அரசின் கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் அமீரகத்தில் 10 ஆண்டு வசிப்பதற்கான கோல்டன் விசா நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. ஜெயிலர் திரைப்படம் வெற்றிக்கு பிறகு ஞானவேல் இயக்கும் திரைப்படமான வேட்டையனில் நடிகர் ரஜினிகாந்த்…
View More நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவப்படுத்திய ஐக்கிய அரபு அமீரகம்!வெள்ளத்தில் மிதக்கும் துபாய்…ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது…
ஐக்கிய அரபு எமிரேட்சில் நேற்று கொட்டித் தீர்த்த கனமழையால் பல சாலைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளப் பெருக்கு காரணமாக துபாயின் பெரும்பாலான சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாயில் நேற்று ஒரே நாளில்…
View More வெள்ளத்தில் மிதக்கும் துபாய்…ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது…என்னது பருப்புக் குழம்பில் தங்கமா? துபாயை கலக்கும் புதிய உணவு!
துபாய் உணவகத்தில் விற்பனை செய்யப்படும் ஒரு உணவு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் அனைத்து துறைகளும் புதிய புதிய கண்டுபிடிப்புகளோடு வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த…
View More என்னது பருப்புக் குழம்பில் தங்கமா? துபாயை கலக்கும் புதிய உணவு!அபுதாபியில் முதல் இந்து கோயிலை திறந்து வைத்த பிரதமர் மோடி!
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறைப் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம்…
View More அபுதாபியில் முதல் இந்து கோயிலை திறந்து வைத்த பிரதமர் மோடி!இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அதிபர் முகமது பின் ஜாயேத் அல் நஹ்யானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறைப்…
View More இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!பிரதமர் மோடிக்கு ஐக்கிய அமீரகத்தில் ராணுவ மரியாதையுடன் வரவேற்பு!
ஐக்கிய அமீரகத்தில் பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்தியில் ஆளும் பாஜக அரசின் ஆட்சி காலம் நிறைவடைய உள்ளது. இதனால் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. இதற்கான தேதி விரைவில்…
View More பிரதமர் மோடிக்கு ஐக்கிய அமீரகத்தில் ராணுவ மரியாதையுடன் வரவேற்பு!ஆருத்ரா மோசடி வழக்கு – முக்கிய குற்றவாளியை அழைத்து வர துபாய் செல்லும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்!
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜசேகரை துபாய் சிறையில் இருந்து அழைத்து வர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் துபாய் செல்ல முடிவு செய்துள்ளனர். சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு…
View More ஆருத்ரா மோசடி வழக்கு – முக்கிய குற்றவாளியை அழைத்து வர துபாய் செல்லும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்!“நண்பர்களைச் சந்திப்பது எப்போதும் மகிழ்வளிக்கக் கூடியது” – பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
இத்தாலிய பிரதமர் மெலோனியுடனான தனது சந்திப்பை நண்பர்களைச் சந்திப்பது எப்போதும் மகிழ்வளிக்கக் கூடியது என பிரதமர் மோடி தனது X தளப்பதிவில் தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான COP28 உச்சி…
View More “நண்பர்களைச் சந்திப்பது எப்போதும் மகிழ்வளிக்கக் கூடியது” – பிரதமர் மோடி நெகிழ்ச்சி!எல்லை தாண்டிய பணப் பரிவா்த்தனையில் சிறந்து விளங்கும் இந்தியாவின் ‘யுபிஐ’!
சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் செயல்படுத்தப்பட்டு எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனையில் இந்தியாவின் ‘யுபிஐ’ சிறந்து விளங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. டிஜிட்டல்துறை வளர்ச்சியடைந்து வரும் இந்த காலகட்டத்தில் பணப்பரிவர்த்தனை என்பது மிகவும்…
View More எல்லை தாண்டிய பணப் பரிவா்த்தனையில் சிறந்து விளங்கும் இந்தியாவின் ‘யுபிஐ’!