ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் இந்தியா உலகிற்கு முன்னுதாரணம்- பிரதமர் மோடி
பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் இந்தியா உலகிற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 90வது இன்டர்போல் பொதுச்சபை கூட்டம் நடைப்பபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து...