ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் குரங்கு அம்மை நோய் கண்டுபிடிப்பு
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குரங்கு அம்மை நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சமீபநாட்களாக குரங்கு அம்மை எனும் புதிய நோய் உலகில் பல நாடுகளில் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இது...