“குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்” – முதலமைச்சர் ஜோசப் விஜய்!

குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடுவோம் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

View More “குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்” – முதலமைச்சர் ஜோசப் விஜய்!

அரசாணைகள் பயனளிக்காது : சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி!

பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை வரும் கூட்டத் தொடரில் அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More அரசாணைகள் பயனளிக்காது : சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி!

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் மீது தகுதிநீக்க நடவடிக்கை இல்லை – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு!

அதிமுகவின் 21 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் இல்லை என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிவித்துள்ளார்.

View More அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் மீது தகுதிநீக்க நடவடிக்கை இல்லை – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு!

‘பத்திரப்பதிவு செய்தவர்களுக்கு உடனடியாக பட்டாக்கள் வழங்க நடவடிக்கை’ – அமைச்சர் செங்கோட்டையன்!

தென்மேற்கு பருவமழை பொறுத்தவரை மாஞ்சோலை பகுதியில் அதிகமாக மழை பெய்துள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

View More ‘பத்திரப்பதிவு செய்தவர்களுக்கு உடனடியாக பட்டாக்கள் வழங்க நடவடிக்கை’ – அமைச்சர் செங்கோட்டையன்!

அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவது தான் தவெக முன்மொழிந்த மாற்று அரசியலா? – நயினார் நாகேந்திரன்!

சாதாரண விமர்சனங்களைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்படி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவது தான் தவெக முன்மொழிந்த மாற்று அரசியலா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவது தான் தவெக முன்மொழிந்த மாற்று அரசியலா? – நயினார் நாகேந்திரன்!

இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது!

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

View More இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது!

சிவகங்கை அருகே தவெக நிர்வாகி கொலை வழக்கு – 2 பேர் கைது!

சிவகங்கை அருகே தவெக நிர்வாகி கொலை வழக்கில் 2 பேரை போலீசை கைது செய்துள்ளனர்.

View More சிவகங்கை அருகே தவெக நிர்வாகி கொலை வழக்கு – 2 பேர் கைது!

தவெக அமைச்சரின் இந்து விரோத கருத்தை ஆமோதிக்கிறாரா முதலமைச்சர்? – நயினார் நாகேந்திரன்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றுவது குறித்த தவெக அரசின் நிலைப்பாட்டைத் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More தவெக அமைச்சரின் இந்து விரோத கருத்தை ஆமோதிக்கிறாரா முதலமைச்சர்? – நயினார் நாகேந்திரன்!

தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் இன்று தவெகவில் இணைந்தனர்.

View More தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!

“152 உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை சரண்டர் செய்ய வேண்டாம்” – முதலமைச்சருக்கு உதயநிதி வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் உள்ள 152 உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள் அகில இந்தியத் தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்று உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.

View More “152 உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை சரண்டர் செய்ய வேண்டாம்” – முதலமைச்சருக்கு உதயநிதி வலியுறுத்தல்!