“தமிழக மக்களின் பாதுகாப்பைச் சூறையாடும் தவெகவினர்” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தனது சொந்தக் கட்சியினரிடம் இருந்து தமிழக மக்களைக் காக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

View More “தமிழக மக்களின் பாதுகாப்பைச் சூறையாடும் தவெகவினர்” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

திமுகவின் நியூ வெர்ஷனான தவெக – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

முதலமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாகத் தலையிட்டு, தனது கட்சியினரின் மக்கள் விரோதப் போக்கை கண்டிக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

View More திமுகவின் நியூ வெர்ஷனான தவெக – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

“தமிழகம் திமுகவிடம் இருந்து விடுபட்டு தவெகவிடம் சிக்கி கொண்டது” – நயினார் நாகேந்திரன்!

தமிழகம் திமுகவிடம் இருந்து விடுபட்டு தவெகவிடம் தெரியாமல் சிக்கிக் கொண்டது என்பது தான் கசப்பான உண்மை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “தமிழகம் திமுகவிடம் இருந்து விடுபட்டு தவெகவிடம் சிக்கி கொண்டது” – நயினார் நாகேந்திரன்!

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு இருக்கா, இல்லையா? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி?

தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்கு இருக்கா இல்லையா என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு இருக்கா, இல்லையா? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி?

“பள்ளி குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை ஏற்பட்டால் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் ராஜ்மோகன்!

பள்ளி குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை ஏற்பட்டால் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

View More “பள்ளி குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை ஏற்பட்டால் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் ராஜ்மோகன்!

“பதவிக்காக நாங்கள் தவெகவை ஆதரிக்கவில்லை” – எஸ்.பி.வேலுமணி பேட்டி!

பதவிக்காக நாங்கள் தவெகவிற்கு போகவில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

View More “பதவிக்காக நாங்கள் தவெகவை ஆதரிக்கவில்லை” – எஸ்.பி.வேலுமணி பேட்டி!

பிரதமர் மோடியை சந்தித்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய்!

டெல்லியில் பிரதமர் மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் சந்தித்துள்ளார்.

View More பிரதமர் மோடியை சந்தித்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய்!

அதிமுக அணிகள் ஒன்றாக இணைந்தது – தவெக அரசுக்கு தெரிவித்த ஆதரவு வாபஸ்!

எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக நியமிக்கக் கோரி சபாநாயகரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

View More அதிமுக அணிகள் ஒன்றாக இணைந்தது – தவெக அரசுக்கு தெரிவித்த ஆதரவு வாபஸ்!

டெல்லியில் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு உற்சாக வரவேற்பு!

டெல்லி சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

View More டெல்லியில் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு உற்சாக வரவேற்பு!

“திமுகவின் கோர ஆட்சியின் நீட்சியாக செயல்படும் தற்போதைய தவெக ஆட்சி” – நயினார் நாகேந்திரன்!

மின்சாரம் தடையின்றி கிடைக்க வேண்டுமென போராடும் மக்களை அலட்சியப்படுத்துவது தான் தவெகவின் அனைவருக்குமான ஆட்சியா என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “திமுகவின் கோர ஆட்சியின் நீட்சியாக செயல்படும் தற்போதைய தவெக ஆட்சி” – நயினார் நாகேந்திரன்!