குற்றச் சம்பவங்கள் தொடர்ந்தால் மக்களை திரட்டி வீதியில் இறங்கி போராடுவோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “குற்றச் சம்பவங்கள் தொடர்ந்தால் மக்களை திரட்டி வீதியில் இறங்கி போராடுவோம்” – உதயநிதி ஸ்டாலின்!tvk
எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை? – எடப்பாடி பழனிசாமி கேள்வி?
தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
View More எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை? – எடப்பாடி பழனிசாமி கேள்வி?சொந்தக் கட்சித் தொண்டர்களையே பவுன்சர்களை கொண்டு அச்சுறுத்துவதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி?
தன் சொந்தத் தொண்டர்களுக்கே பாதுகாப்பு வளையம் என்ற பெயரில் அச்சுறுத்தலை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More சொந்தக் கட்சித் தொண்டர்களையே பவுன்சர்களை கொண்டு அச்சுறுத்துவதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி?“எல்லோரும் நல்லா இருப்போம்” என்பது இதுதானா? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
குற்றம் செய்யும் உங்கள் கட்சியினர் மட்டும் தான் நன்றாக இருப்பது போல் தெரிகிறது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
View More “எல்லோரும் நல்லா இருப்போம்” என்பது இதுதானா? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!“மக்களை, நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசும் அளவிற்கு மனமில்லாதவன் அல்ல” – நடிகர் ராகவா லாரன்ஸ்!
என் தாய்க்கு இணையாகக் கருதும் மக்களை, நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசும் அளவிற்கு மனமில்லாதவன் அல்ல என்று லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
View More “மக்களை, நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசும் அளவிற்கு மனமில்லாதவன் அல்ல” – நடிகர் ராகவா லாரன்ஸ்!தமிழகப் பெண்களின் பாதுகாப்பை முதலமைச்சர் எப்படி உறுதி செய்வார்? – நயினார் நாகேந்திரன்!
“தவெகக்காரன்” என்பது குற்றம் செய்வதற்கான அடையாள அட்டையாகவே மாறி வருவது கண்டிக்கத்தக்கது மட்டுமன்றி, ஆபத்தானதும் என்று நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More தமிழகப் பெண்களின் பாதுகாப்பை முதலமைச்சர் எப்படி உறுதி செய்வார்? – நயினார் நாகேந்திரன்!“டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும்” – அன்புமணி!
உழவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதற்கான மாற்றுத் திட்டங்களை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும்” – அன்புமணி!கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், எங்கிருந்து வருகிறது? – அண்ணாமலை!
சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை, முதலமைச்சர் உறுதி செய்யவேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
View More கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், எங்கிருந்து வருகிறது? – அண்ணாமலை!இருளை நோக்கி நகரும் தமிழகம்.. வேடிக்கை பார்க்கும் அரசு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
மின் தடை பற்றி பொதுமக்களிடம் கூறுவதற்கு காரணங்களைத் தேடி நேரத்தை செலவழிக்காமல், தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.
View More இருளை நோக்கி நகரும் தமிழகம்.. வேடிக்கை பார்க்கும் அரசு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!சிங்கப்பெண் அதிரடிப்படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி?
சிங்கப்பெண் அதிரடிப்படைக்கான முதல் வழங்கே ஆளுங்கட்சி மீதுதானா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More சிங்கப்பெண் அதிரடிப்படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி?