தமிழக சட்டப்பேரவையில் முக்கிய பொதுப் பிரச்சினைகள் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானங்களை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள சபாநாயகர் மறுத்ததால் அதிமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
View More கவன ஈர்ப்பு தீர்மானங்களை விவாதத்தில் எடுக்க வலியுறுத்தி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!AIADMK MLAs
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் மீது தகுதிநீக்க நடவடிக்கை இல்லை – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு!
அதிமுகவின் 21 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் இல்லை என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிவித்துள்ளார்.
View More அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் மீது தகுதிநீக்க நடவடிக்கை இல்லை – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு!அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
View More அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் திடீர் ரத்து!
சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின் முதல் முறையாக நடைபெற இருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
View More அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் திடீர் ரத்து!ஜெயலலிதா பல்கலை விவகாரம்: அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க எதிர்ப்புத் தெரிவித்து சாலையில் அமர்ந்து போராடிய அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு டாக்டர். ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம், அதிமுக…
View More ஜெயலலிதா பல்கலை விவகாரம்: அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது