நாடு முழுவதும் டிஜிட்டல் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 17 ஆயிரம் வாட்ஸ்ஆப் கணக்குகளை மத்திய அரசு முடக்கியது.
View More அதிகாரிக்கும் டிஜிட்டல் கைது -17,000 வாட்ஸ்ஆப் கணக்குகளை முடக்கியது மத்திய அரசு!Officer
தமிழ்நாட்டில் 6.36 கோடி வாக்காளர்கள் – இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!
தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் உள்ள இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல்…
View More தமிழ்நாட்டில் 6.36 கோடி வாக்காளர்கள் – இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!அதிகாரி மீது கோப்பையை வீசிய மேயர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!
வடிகால் சுத்தம் செய்யும் பணியில் பொய்யான அறிக்கையை அளித்த அதிகாரிகள் மீது கான்பூர் மேயர் பிரமிளா பாண்டே கோபமடைந்தார். கான்பூர் மேயர் பிரமிளா பாண்டே, மழைக்காலத்திற்கு முன் வடிகால் சுத்தம் செய்யும் பணியை பரிசீலனை…
View More அதிகாரி மீது கோப்பையை வீசிய மேயர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!கட்டணம் செலுத்தாமல் சுங்கச்சாவடி பெண் ஊழியர் மீது காரை ஏற்றிய ஓட்டுநர்!
உத்தரப்பிரதேசத்தில் சுங்கச்சாவடியில் கட்டணம் கேட்ட பெண் ஊழியர் மீது காரை ஏற்றிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி – மீரட் அதிவிரைவுச் சாலையில் அமைந்துள்ள காசி சுங்கச் சாவடியில் நேற்று (13.05.2024) சுங்கக்…
View More கட்டணம் செலுத்தாமல் சுங்கச்சாவடி பெண் ஊழியர் மீது காரை ஏற்றிய ஓட்டுநர்!வணிக வரித் துறை அதிகாரி எனக் கூறி பணம் பறிக்க முயற்சி: ஓட்டுநர் கைது
வணிக வரித் துறை அதிகாரி எனக் கூறி 25 லட்சம் ரூபாய் பணம் பறிக்க முயன்ற வணிக வரித் துறையின் இணை ஆணையரிம் ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை கொளத்தூரில் அக்ரோ என்ற…
View More வணிக வரித் துறை அதிகாரி எனக் கூறி பணம் பறிக்க முயற்சி: ஓட்டுநர் கைதுதமிழகத்தில் ரூ.300 கோடி பறிமுதல்: சத்யபிரதா சாகு!
தமிழகத்தில் இதுவரை ரூ.319 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரதா சாகு பேசியதாவது,…
View More தமிழகத்தில் ரூ.300 கோடி பறிமுதல்: சத்யபிரதா சாகு!