தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளராக சாந்தி பொறுப்பேற்றார்!

சட்டமன்ற செயலாளர் பதவியை சீனிவாசன் ராஜினாமா செய்த நிலையில் சாந்தி பொறுப்பேற்றார்.

View More தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளராக சாந்தி பொறுப்பேற்றார்!

“தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி” – முதலமைச்சர் ஜோசப் விஜய்!

தேர்தலில் நம்மை நம்பிய மக்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவிக்க வேண்டியது நமது கடமை என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

View More “தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி” – முதலமைச்சர் ஜோசப் விஜய்!

‘Sofa’ அரசியலால் வாக்களித்தவர்கள் நம்பிக்கையை தவெக இழந்து வருகிறது – உதயநிதி ஸ்டாலின்!

வாக்களித்த மக்களின் நம்பிக்கையையும் கூட இந்த புதிய அரசு இழந்து வருகிறது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More ‘Sofa’ அரசியலால் வாக்களித்தவர்கள் நம்பிக்கையை தவெக இழந்து வருகிறது – உதயநிதி ஸ்டாலின்!

“ஆரம்பமே தவறான பாதையில் செல்கிறது தவெக அரசு” – எடப்பாடி பழனிசாமி!

66% பேர் இன்னும் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிர்ப்பாக தான் இருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “ஆரம்பமே தவறான பாதையில் செல்கிறது தவெக அரசு” – எடப்பாடி பழனிசாமி!

“எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதிசெய்க” – மு.க.ஸ்டாலின்!

ஆளும்கட்சியாக இருக்கும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட, சட்டமன்றத்தில் மற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதிசெய்க” – மு.க.ஸ்டாலின்!

“சட்டசபையில் அனைவரும் சமம்” – முதலமைச்சர் ஜோசப் விஜய் உரை!

மக்களின் எதிர்பார்ப்புகளை செயல்படுத்தும் திட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பு பேரவைக்கு உள்ளது என முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

View More “சட்டசபையில் அனைவரும் சமம்” – முதலமைச்சர் ஜோசப் விஜய் உரை!

“717 மதுக்கடைகளை மூட முதலமைச்சர் விஜய் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது” – அன்புமணி!

மது மற்றும் போதையில்லாத தமிழ்நாடு அமைக்கப்பட்டால், அதை விட பெரும் மகிழ்ச்சியை மக்களுக்கு அளிக்க முடியாது.

View More “717 மதுக்கடைகளை மூட முதலமைச்சர் விஜய் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது” – அன்புமணி!

இனி எல்லா கோடையிலும் ரூ 2000 சிறப்புத் தொகை… அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

சட்டமன்றத்தில் இன்று பேசிய அமைச்சர் கீதா ஜீவன் இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

View More இனி எல்லா கோடையிலும் ரூ 2000 சிறப்புத் தொகை… அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

மாநில சுயாட்சிக்கான அரசியலமைப்பு திருத்தம் வேண்டும் – சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

எல்லா அதிகாரங்களையும் கொண்டவையாக மாநில அரசுகளை மாற்றும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

View More மாநில சுயாட்சிக்கான அரசியலமைப்பு திருத்தம் வேண்டும் – சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

சட்டமன்ற தேர்தல் மேலாண்மை குழு அமைப்பு – நயினார் நாகேந்திரன்!

சட்டமன்ற தேர்தல் மேலாண்மை குழுவை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அமைத்துள்ளார்.

View More சட்டமன்ற தேர்தல் மேலாண்மை குழு அமைப்பு – நயினார் நாகேந்திரன்!