“விவசாயிகள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் இல்லை” – பிரேமலதா விஜயகாந்த்!

விவசாயத்தை மேம்படுத்த புதிய திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

View More “விவசாயிகள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் இல்லை” – பிரேமலதா விஜயகாந்த்!

“இலக்கை அடைவதற்கு தெளிவான திசையை காட்டுகிறது தமிழ்நாடு பட்ஜெட்” – மாணிக்கம் தாகூர்!

இலக்கை அடைவதற்கான தெளிவான திசையை இந்த தமிழ்நாடு அறிமுக பட்ஜெட் காட்டுகிறது என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More “இலக்கை அடைவதற்கு தெளிவான திசையை காட்டுகிறது தமிழ்நாடு பட்ஜெட்” – மாணிக்கம் தாகூர்!

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் வெளியீடு!

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.

View More சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் வெளியீடு!

“வெற்றிக்கழக பட்ஜெட்டே பள்ளிக்கல்விக்கு உண்மையான நிதி உயர்வை தந்துள்ளது” – அமைச்சர் ராஜ்மோகன்!

திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு செலவிடப்பட்டதைவிட சுமார் 2176 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

View More “வெற்றிக்கழக பட்ஜெட்டே பள்ளிக்கல்விக்கு உண்மையான நிதி உயர்வை தந்துள்ளது” – அமைச்சர் ராஜ்மோகன்!

தேர்தலின்போது தவெக அளித்த வாக்குறுதிகள் என்னவாயிற்று? – எடப்பாடி பழனிசாமி கேள்வி?

திமுக அரசை போல் வர்ணஜாலம் பூசி தவெக அரசும் பழைய திட்டங்களை புதிய திட்டங்கள் போல் அறிவிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More தேர்தலின்போது தவெக அளித்த வாக்குறுதிகள் என்னவாயிற்று? – எடப்பாடி பழனிசாமி கேள்வி?

“மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களை அறிவிக்காத பட்ஜெட்” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

View More “மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களை அறிவிக்காத பட்ஜெட்” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

“செப்டம்பர் 8ம் தேதி வரை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்” – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்!

செப்டம்பர் 8ம் தேதி வரை தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார்.

View More “செப்டம்பர் 8ம் தேதி வரை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்” – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்!

தமிழக நீர்வளத்துறைக்கு ரூ.9,264 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் மரிய வில்சன்!

தமிழக நீர்வளத்துறைக்கு ரூ.9,264 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

View More தமிழக நீர்வளத்துறைக்கு ரூ.9,264 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் மரிய வில்சன்!

சட்டப்பேரவை நேரலைத் துண்டிப்பு – தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது நேரலை திடீரென நிறுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More சட்டப்பேரவை நேரலைத் துண்டிப்பு – தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சட்டப்பேரவை நேரலை நிறுத்தம் – அதிமுக கண்டனம்!

தமிழக சட்டப்பேரவை நேரலை நிறுத்தப்பட்டதற்கு அதிமுகவின் ஐடி விங் கண்டனம் தெரிவித்துள்ளது.

View More சட்டப்பேரவை நேரலை நிறுத்தம் – அதிமுக கண்டனம்!