முகமது பின் துக்ளக் போல ஆட்சி நடத்துகிறார் பிரதமர் மோடி – மம்தா பானர்ஜி விமர்சனம்

முகமது பின் துக்ளக் போல பிரதமர் மோடி ஆட்சி செய்து வருவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் ஜோதி பிரியா மாலிக்கின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றதற்கு…

View More முகமது பின் துக்ளக் போல ஆட்சி நடத்துகிறார் பிரதமர் மோடி – மம்தா பானர்ஜி விமர்சனம்

”ஆளுங்கட்சியினர் வருமான வரித்துறையினர் மீது தாக்குதல் நடத்துவது ஏற்புடையதல்ல” – ஜி.கே.வாசன் பேட்டி

ஆளுங்கட்சியினர் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துவது ஏற்புடையதல்ல என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த காரணம்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு கூப்பிடு பிள்ளையார் கோயிலில்…

View More ”ஆளுங்கட்சியினர் வருமான வரித்துறையினர் மீது தாக்குதல் நடத்துவது ஏற்புடையதல்ல” – ஜி.கே.வாசன் பேட்டி

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ’தாம்பூல தட்டில் வைத்து மனு கொடுக்கும் நூதனப் போராட்டம்’!

தூத்துக்குடி மாவட்டம் வள்ளுவர் நகர் பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் பட்டா வழங்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட வள்ளுவர் நகர்…

View More தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ’தாம்பூல தட்டில் வைத்து மனு கொடுக்கும் நூதனப் போராட்டம்’!

என் தந்தையை காணவில்லை! – திரிணாமுல் காங். மூத்த தலைவரின் மகன் பரபரப்பு பேட்டி

திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் ராயை காணவில்லை என அவரது மகன் சுபர்க்ஷு ராய் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான முகுல் ராய்,…

View More என் தந்தையை காணவில்லை! – திரிணாமுல் காங். மூத்த தலைவரின் மகன் பரபரப்பு பேட்டி

இந்தியாவில் 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி ஆட்சி அமைப்பார்- ஜி.கே.வாசன்

இந்தியாவில் ஹாட்ரிக் சாதனை புரிந்து மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக நரேந்திர மோடி ஆட்சி அமைத்து சாதனை புரிவார் என தமாக தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி பகுதியில் தமிழ் மாநில…

View More இந்தியாவில் 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி ஆட்சி அமைப்பார்- ஜி.கே.வாசன்

தேசிய கீதத்தை அவமதித்ததாக வழக்கு: மம்தா பானர்ஜியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

தேசிய கீதத்தை அவமதித்ததாக தொடர்பான வழக்கில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மேல்முறையீட்டு மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2021-ம் ஆண்டு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 3 நாள்…

View More தேசிய கீதத்தை அவமதித்ததாக வழக்கு: மம்தா பானர்ஜியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

அதிமுக, பாஜக ஒத்த கருத்து அடிப்படையில் செயல்பட வேண்டும் – ஜி.கே.வாசன்

மத்தியிலும் மாநிலத்திலும் நல்லாட்சி அமைந்திட  பாஜகவும் அதிமுகவும் ஒத்த கருத்துடன் செயல்பட்டு எதிரிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலை வருங்காலத்தில் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் தமாகா-வின் எண்ணம் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார் உலக மகளிர் தின…

View More அதிமுக, பாஜக ஒத்த கருத்து அடிப்படையில் செயல்பட வேண்டும் – ஜி.கே.வாசன்

வடமாநில தொழிலாளர் விவகாரம்; வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

வடமாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்து, தமிழகத்தில் பல்வேறு தொழில் துறைகளில் பணிகள் சுமுகமாக நடைபெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது…

View More வடமாநில தொழிலாளர் விவகாரம்; வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

ஆளுங்கட்சியின் வெற்றி தற்காலிகமான, செயற்கையான வெற்றி – ஜி.கே.வாசன் விமர்சனம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் வெற்றி, தற்காலிகமான வெற்றி என்றும், செயற்கையான வெற்றி என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்…

View More ஆளுங்கட்சியின் வெற்றி தற்காலிகமான, செயற்கையான வெற்றி – ஜி.கே.வாசன் விமர்சனம்

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியோடு எடப்பாடி பழனிசாமியின் பயணம் வெற்றிகரமாக இருக்கும்! – ஜி.கே.வாசன்

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் நல்லாசியோடு எடப்பாடி பழனிசாமியின் பயணம் வெற்றிகரமாக அமையும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.  அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் இருந்து விமானம்…

View More எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியோடு எடப்பாடி பழனிசாமியின் பயணம் வெற்றிகரமாக இருக்கும்! – ஜி.கே.வாசன்