திருப்பூரில் எஸ்.ஐ. வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More திருப்பூரில் எஸ்.ஐ. வெட்டி படுகொலை – அண்ணாமலை கண்டனம்!SI
திருப்பூரில் காவல் சிறப்பு ஆய்வாளர் வெட்டி படுகொலை!
திருப்பூரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More திருப்பூரில் காவல் சிறப்பு ஆய்வாளர் வெட்டி படுகொலை!“திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை” – எடப்பாடி பழனிசாமி!
எஸ்.ஐ.ராஜராஜன் கொலை வழக்கில் நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை” – எடப்பாடி பழனிசாமி!மதுரை | வாகனம் பழுதுபார்க்க பணம் கேட்ட கடைக்காரரை தாக்கிய எஸ்.ஐ சஸ்பெண்ட்!
மதுரையில் ஓ.சியில் புல்லட்டை பழுது நீக்கி தருமாறு ஒர்க் ஷாப் ஓனரை தாக்கிய எஸ்.ஐ-யை சஸ்பெண்ட் செய்ய எஸ்.பி உத்தரவு அளித்துள்ளார்.
View More மதுரை | வாகனம் பழுதுபார்க்க பணம் கேட்ட கடைக்காரரை தாக்கிய எஸ்.ஐ சஸ்பெண்ட்!காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய பெண்… டி.பி. சத்திரத்தில் பரபரப்பு!
மதுபோதையில் இருந்த பெண் ஒருவர் டி.பி.சத்திரம் காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை டி.பி சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேபாளத்தைச் சேர்ந்த சீதா…
View More காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய பெண்… டி.பி. சத்திரத்தில் பரபரப்பு!6 மாத பயிற்சியை நிறைவு செய்த 631 காவலர்கள் – மார்ச் 1ம் தேதி உதவி ஆய்வாளர்களாக பொறுப்பேற்பு
தமிழ்நாடு காவல்துறையில் 6 மாத செய்முறை பயிற்சியை நிறைவு செய்துள்ள 631 காவலர்கள், மார்ச் 1 ஆம் தேதி, தமிழ்நாட்டின் பல்வேறு காவல்நிலையங்களில் நேரடி உதவி ஆய்வாளர்களாக பொறுப்பேற்க உள்ளனர். தமிழ்நாடு காவல்துறையில் கடந்த…
View More 6 மாத பயிற்சியை நிறைவு செய்த 631 காவலர்கள் – மார்ச் 1ம் தேதி உதவி ஆய்வாளர்களாக பொறுப்பேற்பு