தெருப்பெயர்களில் சாதியை நீக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுட்டுவிட்டு மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என்று சாதிப்பெயரை வைப்பதுதான் திராவிட மாடலா? என்று சீமான் தெரிவித்துள்ளார்.
View More “கோவை – அவிநாசி சாலை மேம்பாலத்திற்கு தீரன் சின்னமலை பெயரைச் சூட்டுக” – சீமான் அறிக்கை!avinashi
“அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஜி.டி.நாய்டு பெயரை அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்துக்கு சூட்டி மகிழ்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“கொங்கு பகுதிக்கு விரைவில் மகிழ்ச்சியான செய்தி” – அண்ணாமலை பேச்சு!
கொங்கு பகுதிக்கு மத்திய அரசிடமிருந்து விரைவில் ஒரு நல்ல செய்தி வரும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
View More “கொங்கு பகுதிக்கு விரைவில் மகிழ்ச்சியான செய்தி” – அண்ணாமலை பேச்சு!அவிநாசி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம் – வனத்துறையினர் ஆய்வு
அவிநாசி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், சேவூர் காவல் நிலையத்துக்கு உள்பட்டது போத்தம்பாளையம் ஊராட்சி. …
View More அவிநாசி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம் – வனத்துறையினர் ஆய்வுகுடிநீர் குழாயில் திடீர் உடைப்பு: வெள்ளக்காடான சாலை
திருப்பூர் மாவட்டம், அவிநாசி – மங்கலம் சாலையில் திடீரென ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்பால் வெள்ளக்காடானது. கோவை மாவட்டம், சிறுமுகை அருகே சுமைதாங்கி பகுதியில் அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அன்னூர், அவிநாசி, மோப்பிரிப்பாளையம்,…
View More குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு: வெள்ளக்காடான சாலை