திருப்பூரில் எஸ்.ஐ. வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More திருப்பூரில் எஸ்.ஐ. வெட்டி படுகொலை – அண்ணாமலை கண்டனம்!Tiruppur
திருப்பூரில் காவல் சிறப்பு ஆய்வாளர் வெட்டி படுகொலை!
திருப்பூரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More திருப்பூரில் காவல் சிறப்பு ஆய்வாளர் வெட்டி படுகொலை!ரிதன்யா வழக்கு – கணவர் குடும்பத்தினரின் ஜாமின் மனு தள்ளுபடி
திருப்பூர் ரிதன்யா வழக்கில் கணவர் குடும்பத்தாரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
View More ரிதன்யா வழக்கு – கணவர் குடும்பத்தினரின் ஜாமின் மனு தள்ளுபடி“ரிதன்யாவின் மரணம் திட்டமிட்ட படுகொலை” – சீமான்
ரிதன்யாவின் மரணம் திட்டமிட்ட படுகொலை என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
View More “ரிதன்யாவின் மரணம் திட்டமிட்ட படுகொலை” – சீமான்திருப்பூர் ரிதன்யா வழக்கு – மாமியார் கைது!
திருமணமான 78 நாட்களில் உயிரை மாய்த்துக்கொண்ட ரிதன்யாவின் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
View More திருப்பூர் ரிதன்யா வழக்கு – மாமியார் கைது!அறையை விட்டு வெளியே வராத மகன்… கதவை திறந்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… திருப்பூரில் பரபரப்பு!
உடுமலை அருகே இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More அறையை விட்டு வெளியே வராத மகன்… கதவை திறந்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… திருப்பூரில் பரபரப்பு!இளம்பெண் உயிரிழந்த விவகாரம் – கணவர் உள்பட மூவர் கைது!
திருமணமான 78 நாட்களில் இளம்பெண் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
View More இளம்பெண் உயிரிழந்த விவகாரம் – கணவர் உள்பட மூவர் கைது!“என்னை மன்னிச்சுடுங்க அப்பா.. இந்த லைஃப் எனக்கு வேணாம்” – தந்தைக்கு ஆடியோ அனுப்பிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்!
திருமணமான 78 நாட்களிலேயே இளம்பெண் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More “என்னை மன்னிச்சுடுங்க அப்பா.. இந்த லைஃப் எனக்கு வேணாம்” – தந்தைக்கு ஆடியோ அனுப்பிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்!திருப்பூர் | கழிவு பஞ்சாலையில் பயங்கர தீ விபத்து – அணைக்கும் பணி தீவிரம்!
திருப்பூரில் உள்ள கழிவு பஞ்சாலையில் பயங்கர தீ விபத்துக்குள்ளானதையடுத்து அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது…
View More திருப்பூர் | கழிவு பஞ்சாலையில் பயங்கர தீ விபத்து – அணைக்கும் பணி தீவிரம்!திருப்பூர்: விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 30 லட்சம் இழப்பீடு!
விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா 30 லட்சம் வழங்க ஆலயா சாய ஆலை நிறுவனத்தினர் ஒப்புதல் அளித்துள்ளனர்.
View More திருப்பூர்: விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 30 லட்சம் இழப்பீடு!