ஹேக் செய்யப்பட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ட்விட்டர் பக்கம்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சமூல வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அன்றாடம் பயன்படுத்தும் சமூக வலைத்தள பக்கங்கள் பாதுகாப்பானதா என்றால், இல்லை என்பதுதான் உன்மை. தொழில் போட்டி முதல் மற்றவர்களின்...