மூதாட்டியில் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க வந்த கொள்ளையர்களிடம் “ஏலே பித்தலை.. ஏலே பித்தலை “ என கத்தியதால் கொள்ளையர்கள் செயினை விட்டுச் சென்றனர். திருநெல்வேலி அருகே நாரணம்மாள்புரம் கிராம பகுதியில் மூதாட்டியிடம் செயின்…
View More ”ஏலே அது பித்தளை..ஏலே அது பித்தளை”- பாட்டியின் கூச்சலால் விரக்தியில் தப்பியோடிய திருடன்Thief
யூடியூபரின் ’ஹோம் டூர்’ வீடியோவை பார்த்து திருட வந்த கொள்ளையன் – கைது செய்த காவல்துறை
ஹோம் டூர் செல்வதாக வீடியோ பதிவிட்டு சென்ற யூடியூபர் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையன், காவல்துறையிடம் சிக்கியது குறித்து விரிவாக பார்க்கலாம். சிவகார்த்திகேயன் நடித்த ’காக்கிச்சட்டை’ படத்தில் வரும் காட்சியை போல சுவாரஸ்ய சம்பவம் கோவையில்…
View More யூடியூபரின் ’ஹோம் டூர்’ வீடியோவை பார்த்து திருட வந்த கொள்ளையன் – கைது செய்த காவல்துறைபூட்டியிருந்த வீட்டில் புகுந்த கொள்ளையர்கள்; செக்யூரிட்டி அலாரம் சத்தத்தை கேட்டு தெறித்து ஓட்டம்
கிருஷ்ணகிரி அருகே பூட்டியிருந்த வீட்டில் பட்டா கத்தியுடன் கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்கள் சிசிடிவி கேமராவின் அலாரம் சத்ததை கேட்டு அலறியடித்து ஓடிய சம்பவம் வைரலாகி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் பகுதியில் கிதியோன் என்பவருக்கு…
View More பூட்டியிருந்த வீட்டில் புகுந்த கொள்ளையர்கள்; செக்யூரிட்டி அலாரம் சத்தத்தை கேட்டு தெறித்து ஓட்டம்மருத்துவர்கள், செவிலியர்கள் செல்போன்களை மட்டுமே குறி வைத்து திருடியவர் கைது
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பயன்படுத்தும் செல்போன்களை மட்டுமே குறி வைத்து திருடும் திருடனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் இரண்டு மருத்துவர்கள்…
View More மருத்துவர்கள், செவிலியர்கள் செல்போன்களை மட்டுமே குறி வைத்து திருடியவர் கைதுரயிலில் மட்டும் திருடும் திருடன் கைது
ஓடும் ரயிலில் ஏசி பெட்டிகளில் உள்ள கழிவறையில் பயன்படுத்தப்படும் பைப் போன்ற பொருட்களை பல நாட்களாக திருடி வந்த கொள்ளையனை ரயில்வே பாதுகாப்பு படை போலிசார் கைது செய்துள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் …
View More ரயிலில் மட்டும் திருடும் திருடன் கைதுஉறவினரை ஏமாற்றி திருடிய நபர்; அவரை ஏமாற்றிய நண்பர்கள்
தூத்துக்குடி அருகே உறவினரை ஏமாற்றி நகைகளை திருடிய நபருக்கு, அவரது நண்பரே துரோகம் இழைக்க, தற்போது அவர் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் வாழ்வை கழித்துக் கொண்டிருக்கிறார். என்ன நடந்தது? விரிவாகப் பார்க்கலாம். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்…
View More உறவினரை ஏமாற்றி திருடிய நபர்; அவரை ஏமாற்றிய நண்பர்கள்மதுரையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய வாலிபர்கள் கைது
மதுரையில் மிளகாய்பொடி, கயிறு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் சுற்றித்திரிந்த ரவுடிகளை கைது செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. மதுரை வண்டியூர் பகுதியில் சிலர் சந்தேகம்படும் படியான நடவடிக்கையோடு சுற்றி வருவதாக…
View More மதுரையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய வாலிபர்கள் கைது’என்னை மன்னிச்சுக்கோங்க..’ -கொள்ளையடித்துவிட்டு கடிதம் வைத்த திருடன்
வீட்டில் திருடிவிட்டு ,’அவசரத்துக்காக திருடுகிறேன், மன்னித்துவிடுங்கள்’என்று கடிதம் எழுதிய திருடனை போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் மலப்புரம் அருகில் உள்ள எடப்பால் பகுதியை சேர்ந்தவர் ஷம்சீர். இவர் அவசரத் தேவைக்காக, நகைகளை அடகு…
View More ’என்னை மன்னிச்சுக்கோங்க..’ -கொள்ளையடித்துவிட்டு கடிதம் வைத்த திருடன்கையும் களவுமாக பிடிபட்ட பல்பு திருடன்
நெல்லை அருகே கடைகள் மற்றும் ஹோட்டல்களை குறி வைத்து பல்புகளை திருடிய நபர் காவல்துறையினரிடம் சிக்கினார். நெல்லை மாவட்டம் திசையன்விளை பஜாரில் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் பொருத்தப்பட்டிருந்த எல்.இ.டி பல்புகள் தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்தன.…
View More கையும் களவுமாக பிடிபட்ட பல்பு திருடன்