Tanjore | Rain water surrounding houses in Veppattur - public protest!

தஞ்சை | வேப்பத்தூரில் வீடுகளைச் சுற்றி சூழ்ந்துள்ள மழை நீர் – பொதுமக்கள் போராட்டம்!

தஞ்சை வேப்பத்தூர் கிராமத்தில் வீடுகளைச் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளதால் வடிகாலைத் தூர்வார கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வேப்பத்தூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவில் தொடர் மழை காரணமாக வீடுகளைச் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது. மழை நீரை வெளியேற்ற…

View More தஞ்சை | வேப்பத்தூரில் வீடுகளைச் சுற்றி சூழ்ந்துள்ள மழை நீர் – பொதுமக்கள் போராட்டம்!
The administrators of Tamil Nadu Success Club who gave relief to the families affected by rain and flood!

தஞ்சையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய தவெகவினர்!

தஞ்சையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 150க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் நிவாரண பொருட்களை வழங்கினர். ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் மற்றும் நிவாரணங்களை பல்வேறு தரப்பினர் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.…

View More தஞ்சையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய தவெகவினர்!

ஆசிரியை கொலை | “திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம்” – இபிஎஸ் கண்டனம்!

தஞ்சையில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணமாகி விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து.…

View More ஆசிரியை கொலை | “திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம்” – இபிஎஸ் கண்டனம்!

தஞ்சையில் ஆசிரியை கொலை | “குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் அன்பில் மகேஸ்!

தஞ்சையில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பெய்யாமொழி தெரவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர்முத்து. இவரது மகள்…

View More தஞ்சையில் ஆசிரியை கொலை | “குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் அன்பில் மகேஸ்!

தஞ்சாவூரில் ஆசிரியை குத்திக் கொலை – குற்றவாளி கைது!

தஞ்சாவூர் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் வகுப்பறையில்பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் குத்தி கொலை செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர்முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம்…

View More தஞ்சாவூரில் ஆசிரியை குத்திக் கொலை – குற்றவாளி கைது!

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை வளிமண்டல…

View More தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

கனமழை: தஞ்சையில் பள்ளுகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

தஞ்சாவூரில் இன்று (நவ.,18) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வளி மண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களில், இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம்…

View More கனமழை: தஞ்சையில் பள்ளுகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

தஞ்சாவூர் தமிழ் பல்கலை.யில் சித்தா மருத்துவம் படித்தோர் சிகிச்சை அளிக்காமல் இருப்பதை உறுதி செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

தஞ்சாவூர் தமிழ் பல்கலை.யில் சித்தா மருத்துவம் படித்தோர் சிகிச்சை அளிக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் வல்லம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.…

View More தஞ்சாவூர் தமிழ் பல்கலை.யில் சித்தா மருத்துவம் படித்தோர் சிகிச்சை அளிக்காமல் இருப்பதை உறுதி செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

அமமுக பொதுச்செயலாளராக மீண்டும் #TTVDhinakaran தேர்வு!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், கடந்த 2018 ஆம் ஆண்டு அம்மா மக்கள்…

View More அமமுக பொதுச்செயலாளராக மீண்டும் #TTVDhinakaran தேர்வு!

மினி டைடல் பூங்காக்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் #MKStalin!

தஞ்சை, சேலம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.  தொழில்துறை சார்பில், தஞ்சாவூர், சேலம் மாவடங்களில் ரூ.60 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை காணொலி வழியே இன்று…

View More மினி டைடல் பூங்காக்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் #MKStalin!