விழாக் கோலம் பூண்ட தஞ்சை நகரம்: மங்கள வாத்யங்கள் முழங்க கோலாகலமாக நடைபெற்ற பெருவுடையார் கோயில் தேரோட்டம்!

உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரியக் கோயில் சித்திரை பெருவிழாவின் திருத்தேரோட்டம் மங்கள வாத்யங்கள் முழங்க, சிவகணங்கள் இசைக்க கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

View More விழாக் கோலம் பூண்ட தஞ்சை நகரம்: மங்கள வாத்யங்கள் முழங்க கோலாகலமாக நடைபெற்ற பெருவுடையார் கோயில் தேரோட்டம்!

பாஜக பெண் நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை!

பட்டுக்கோட்டை அருகே பாஜக பிரமுகர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More பாஜக பெண் நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை!

தஞ்சையில் கேள்விக்குறியாகும் 40 கிராமங்களின் பாதுகாப்பு… மணல் அள்ளும் அனுமதியை ரத்து செய்யுமா நீதிமன்றம்?

தஞ்சாவூர் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் உள்ள மணல்மேடு பகுதியில் மணல் அள்ள வழங்கிய அனுமதியை ரத்து செய்ய கோரி மனு தாக்கல்…

View More தஞ்சையில் கேள்விக்குறியாகும் 40 கிராமங்களின் பாதுகாப்பு… மணல் அள்ளும் அனுமதியை ரத்து செய்யுமா நீதிமன்றம்?

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்!

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழாவில் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.

View More புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்!

வறுமையின் கோரதாண்டவம்… மனநலச் சீர்வேண்டும் பேரனுடன் தவிக்கும் மூதாட்டி… உதவிக்கரம் நீட்ட கோரிக்கை!

மனநலச் சீர்வேண்டும் பேரனுடன் தவிக்கும் மூதாட்டி கமலா உதவிக்கரம் நீட்ட கோரிக்கை விடுத்துள்ளார்.

View More வறுமையின் கோரதாண்டவம்… மனநலச் சீர்வேண்டும் பேரனுடன் தவிக்கும் மூதாட்டி… உதவிக்கரம் நீட்ட கோரிக்கை!

ஸ்ரீமதுர காளியம்மன் கோயில் திருநடன உற்சவம் கோலாகலமாக தொடங்கியது!

திருவிடைமருதூர் அருகே மதுரகாளியம்மன் கோயிலில் 96ஆம் ஆண்டு திருநடன உற்சவம் கோலாகலமாக தொடங்கியது.

View More ஸ்ரீமதுர காளியம்மன் கோயில் திருநடன உற்சவம் கோலாகலமாக தொடங்கியது!

“அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும்” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி !

அனைத்து கட்சி கூட்டத்தில் தேமுதிக கலந்து கொள்ளும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More “அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும்” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி !

தஞ்சாவூர் வட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் வட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

View More தஞ்சாவூர் வட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!

‘தல சொல்றத கேளுங்க.. தலைக்கு ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டுங்க..’ – நியூஸ்7 தமிழ் அன்புபாலம் மற்றும் ஜோதி அறக்கட்டளை சார்பில் நூதன சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!

தஞ்சாவூரில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்த வந்த பெண்களுக்கு விடாமுயற்சி படத்தை திரையரங்கில் காண விலையில்லாமல் டிக்கெட் மற்றும் பெட்ரோல் வழங்கிய நியூஸ்7தமிழ் அன்புபாலம் மற்றும் ஜோதி அறக்கட்டளை சார்பில் நூதன சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பெற்றது.

View More ‘தல சொல்றத கேளுங்க.. தலைக்கு ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டுங்க..’ – நியூஸ்7 தமிழ் அன்புபாலம் மற்றும் ஜோதி அறக்கட்டளை சார்பில் நூதன சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!

அப்பாவி வணிகர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வதை நிறுத்த வேண்டும் – டைமன் ராஜா கோரிக்கை!

தடை செய்யபட்ட பொருட்களை விற்கும் வணிகர்கல் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என டைமன் ராஜா வெள்ளையன் கோரிக்கை வைத்துள்ளார். தஞ்சை மாவட்டம் திருபுவனம் வணிகர் சங்கத்தின் 36வது ஆண்டு விழா திருபுவனம்…

View More அப்பாவி வணிகர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வதை நிறுத்த வேண்டும் – டைமன் ராஜா கோரிக்கை!