நாடு முழுவதும் வரும் 24, 25ம் தேதிகளில் நடைபெறவிருந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
View More வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தள்ளிவைப்பு !staff
ஆசிரியை கொலை | “திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம்” – இபிஎஸ் கண்டனம்!
தஞ்சையில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணமாகி விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து.…
View More ஆசிரியை கொலை | “திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம்” – இபிஎஸ் கண்டனம்!தஞ்சையில் ஆசிரியை கொலை | “குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் அன்பில் மகேஸ்!
தஞ்சையில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பெய்யாமொழி தெரவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர்முத்து. இவரது மகள்…
View More தஞ்சையில் ஆசிரியை கொலை | “குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் அன்பில் மகேஸ்!தஞ்சாவூரில் ஆசிரியை குத்திக் கொலை – குற்றவாளி கைது!
தஞ்சாவூர் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் வகுப்பறையில்பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் குத்தி கொலை செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர்முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம்…
View More தஞ்சாவூரில் ஆசிரியை குத்திக் கொலை – குற்றவாளி கைது!விடைத்தாளில் ‘ஜெய்ஸ்ரீராம்’…மதிப்பெண்களை வாரி வழங்கிய 2 பேராசிரியர்கள் சஸ்பெண்ட்!
விடைத்தாளில் ஜெய்ஸ்ரீராம் எழுதிய மாணவர்களுக்கு 50 சதவீத மதிப்பெண்களை வழங்கிய 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வெழுதும் மாணவர்களுக்கு அவர்கள் எழுதும் விடைகளின் தரத்தின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படுவதே வழக்கம். ஆனால் உத்தரப்…
View More விடைத்தாளில் ‘ஜெய்ஸ்ரீராம்’…மதிப்பெண்களை வாரி வழங்கிய 2 பேராசிரியர்கள் சஸ்பெண்ட்!