தஞ்சாவூரில் 15 ஆண்டுகளுக்கு பிறகு தனது முதல் மனைவியையும், பிள்ளைகளையும் பார்க்க வந்த தந்தையை வெட்டிக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் EB காலனி பகுதியை சேர்ந்தவர் கரும்பாயிரம். இவருக்கு…
View More 15 ஆண்டுகளுக்கு பிறகு முதல் மனைவியை பார்க்க வந்த தந்தையை வெட்டிக் கொன்ற மகன்Thanjavur
தேர் விபத்து: முதல் அமைச்சர் நேரில் அஞ்சலி
தஞ்சை களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்அமைச்சர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தஞ்சை மாவட்டத்திலுள்ள களிமேடு அப்பர் கோவிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.…
View More தேர் விபத்து: முதல் அமைச்சர் நேரில் அஞ்சலிமுன்கூட்டி திட்டமிடாததே விபத்திற்கு காரணம்: இபிஎஸ்
மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படாததே தஞ்சை தேர் விபத்திற்கு காரணம் என்று சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். தஞ்சை தேர் விபத்து குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன…
View More முன்கூட்டி திட்டமிடாததே விபத்திற்கு காரணம்: இபிஎஸ்மின்சார கம்பியில் தேர் உரசியதில் 10க்கும் மேற்பட்டோர் பலி
தஞ்சாவூர், களிமேடு அப்பர் குருபூஜை தேர் பவனியின்போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசிய விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 12 பேர் பலி, 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். களிமேடு அப்பர் கோவிலில்…
View More மின்சார கம்பியில் தேர் உரசியதில் 10க்கும் மேற்பட்டோர் பலிதஞ்சை அருகே சரக்கு லாரி பாலத்திலிருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி
தஞ்சை அருகே சரக்கு ஏற்றி வந்த லாரி பாலத்திலிருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியான நிலையில் 5 பேர் காயமடைந்துள்ளனர். திருச்சியில் இருந்து சரக்கு ஏற்றி கொண்டு லாரி ஒன்று திருக்காட்டுப்பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தது.…
View More தஞ்சை அருகே சரக்கு லாரி பாலத்திலிருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலிதஞ்சையில் மருத்துவமனை கழிவறை தொட்டியில் குழந்தை சடலம்
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கழிவறை தொட்டியில், பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி…
View More தஞ்சையில் மருத்துவமனை கழிவறை தொட்டியில் குழந்தை சடலம்வயலில் மாடு மேய்ந்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறு; விவசாயி குடும்பத்தின் மீது தாக்குதல்
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே, வயலில் மாடு மேய்ந்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள், விவசாயி குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெண்டையம்பட்டி ஊராட்சி மன்ற…
View More வயலில் மாடு மேய்ந்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறு; விவசாயி குடும்பத்தின் மீது தாக்குதல்நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக மதுக்கூர் குளம் தூர்வாரப்பட்டதற்கு பொதுமக்கள் நன்றி
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, மதுக்கூர் குளம் தூர்வாரப்பட்டதற்கு, பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே, மதுக்கூரில் இருந்த சங்கினி குளத்தை காணவில்லை என சிவசேனா கட்சி சார்பில், காவல்நிலையத்தில்…
View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக மதுக்கூர் குளம் தூர்வாரப்பட்டதற்கு பொதுமக்கள் நன்றி80 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பெரியகோவில்
தஞ்சாவூர் பெரியகோயில் 80 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பரிய சின்னங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து தஞ்சாவூர் பெரியகோயில் ஏப்ரல் 16…
View More 80 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பெரியகோவில்வடிவேலு பாணியில் வாய்க்காலை காணவில்லை: ஊர் மக்கள் புகார்
தஞ்சையில் வாய்க்காலை காணவில்லை, என கிராம மக்கள் எழுப்பியுள்ள புகார் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீர் கல்லணையில் இருந்து காவிரி வெண்ணாறு கல்லணைக் கால்வாய் கொள்ளிடம் என 4…
View More வடிவேலு பாணியில் வாய்க்காலை காணவில்லை: ஊர் மக்கள் புகார்