திமுக ஆட்சி முடிவுக்கு வரும், மக்கள் திமுக ஆட்சிக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More “மக்கள் திமுகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள்” – டிடிவி தினகரன் பேட்டி!Thanjavur
சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தஞ்சாவூரில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
View More சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!
தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அளித்துள்ளார்.
View More குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – பள்ளி ஆசிரியர் கைது!
11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
View More 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – பள்ளி ஆசிரியர் கைது!“உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகாவது ஆளுநர் மாறுவார் என நினைத்தோம்… ஆனால் இல்லை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் பேசிய முதலமைச்சர், “விவசாயிகள் மகிழ்ச்சியை…
View More “உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகாவது ஆளுநர் மாறுவார் என நினைத்தோம்… ஆனால் இல்லை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!தஞ்சையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ – மக்கள் உற்சாக வரவேற்பு!
தஞ்சாவூரில் ரோடு நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு…
View More தஞ்சையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ – மக்கள் உற்சாக வரவேற்பு!பட்டுக்கோட்டை : அரசு விடுதியில் காலை உணவருந்திய 30 பள்ளி மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!
பட்டுக்கோட்டையில் உள்ள அரசு விடுதியில் காலை உணவருந்திய 30 பள்ளி மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More பட்டுக்கோட்டை : அரசு விடுதியில் காலை உணவருந்திய 30 பள்ளி மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!
எட்டயபுரம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!தஞ்சாவூர் அருகே அரசுப்பேருந்து – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து – பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு!
தஞ்சை செங்கிப்பட்டி அருகே அரசு பேருந்தும் தனியார் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழப்பு 6ஆக உயர்வு…
View More தஞ்சாவூர் அருகே அரசுப்பேருந்து – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து – பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு!தஞ்சாவூர் | 50 ஆண்டுகளாக அடிப்படை வசதி இன்றி தவிக்கும் இருளர் இன மக்கள்… தமிழ்நாடு அரசு உதவ கோரிக்கை!
தஞ்சாவூர் அருகே 50 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் இருளர் இன மக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
View More தஞ்சாவூர் | 50 ஆண்டுகளாக அடிப்படை வசதி இன்றி தவிக்கும் இருளர் இன மக்கள்… தமிழ்நாடு அரசு உதவ கோரிக்கை!