எட்டயபுரம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!Temple Visit
திருப்பதி கோயிலில் நடிகர் பிரபு குடும்பத்தோடு சாமி தரிசனம்
பொதுமக்கள் மற்றும் குடும்பத்தார் ஆசீர்வாதத்துடன் முழு ஆரோக்கியத்துடன் நலமாக இருக்கிறேன் என திருப்பதி கோவியில் வழிபட்ட பின் நடிகர் பிரபு தெரிவித்துள்ளார். நடிகர்கள் ஆன பிரபு, விக்ரம் பிரபு ஆகியோர் இன்று காலை குடும்பத்துடன்…
View More திருப்பதி கோயிலில் நடிகர் பிரபு குடும்பத்தோடு சாமி தரிசனம்சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம் – போலீசார் குவிப்பு
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என் ரவி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மஹா சிவராத்திரி விழாவினை முன்னிட்டு சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் சார்பில்…
View More சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம் – போலீசார் குவிப்பு“அடிபணிவது திராவிட மாடல் ஆட்சியில் கிடையாது”- அமைச்சர் சேகர்பாபு
அடிபணிவது என்பது தற்போது நடைபெற்று வருகின்ற திராவிட மாடல் ஆட்சியில் கிடையாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை வியாசர்பாடியில் அமைந்துள்ள இரவீஸ்வரர் கோவில் மற்றும்…
View More “அடிபணிவது திராவிட மாடல் ஆட்சியில் கிடையாது”- அமைச்சர் சேகர்பாபுகொரோனா; களையிழந்த தைப்பூச விழா
வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை, பழனி முருகன் கோயில், நெல்லை முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் தைப்பூச விழா நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை…
View More கொரோனா; களையிழந்த தைப்பூச விழாவைணவ கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு!
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவ கோயில்களில் சொர்க்கவசல் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் ஒன்றான வைகுண்ட ஏகாதசி ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அதிகாலையில்…
View More வைணவ கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு!