தேர்தல் வாக்குறுதிய நிறைவேற்ற முடியாத முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது நிர்வாகத் தோல்வியை மறைக்க, காவல்துறையை ஏவி ஆசிரியர்களை அச்சுறுத்துவதாக முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
View More வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத திமுக, போராடும் ஆசிரியர்களை கைது செய்வது வெட்கக்கேடு – அண்ணாமலை….!