பெற்றோர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நாம் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
View More “கல்வித்தரத்தை மேம்படுத்துவதில் ஆசிரியர்கள் தனி கவனம் எடுக்க வேண்டும்” – அன்பில் மகேஸ் பொய்யாமொழி!Teachers
வங்கதேச விமான விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 31ஆக அதிகரிப்பு!
வங்கதேச விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
View More வங்கதேச விமான விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 31ஆக அதிகரிப்பு!வங்கதேசம் : பள்ளி மீது போர் விமானம் விழுந்து விபத்து – 27 பேர் உயிரிழப்பு!
வங்கதேசத்தில் பள்ளி மீது போர் விமானம் விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
View More வங்கதேசம் : பள்ளி மீது போர் விமானம் விழுந்து விபத்து – 27 பேர் உயிரிழப்பு!புதுச்சேரியில் இன்று பந்த்!
அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் சார்பில் புதுச்சேரியில் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது.
View More புதுச்சேரியில் இன்று பந்த்!பணி நிரந்தரம் கோரி போராட்டத்திற்கு புறப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கைது – இபிஎஸ் கண்டனம்
பணி நிரந்தரம் கோரி போராட்டத்திற்கு புறப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More பணி நிரந்தரம் கோரி போராட்டத்திற்கு புறப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கைது – இபிஎஸ் கண்டனம்பள்ளியில் அடித்ததாக மாணவன் தற்கொலை செய்த விவகாரம் – சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை!
பள்ளியில் அடித்ததாக மாணவன் தற்கொலை செய்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
View More பள்ளியில் அடித்ததாக மாணவன் தற்கொலை செய்த விவகாரம் – சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை!மேற்கு வங்கம் | ஆசிரியர் நியமன விவகாரம் – குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம்!
மேற்கு வங்க மாநில ஆசிரியர் நியமன விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
View More மேற்கு வங்கம் | ஆசிரியர் நியமன விவகாரம் – குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம்!“25 ஆயிரம் ஆசிரியர்கள் பணிநீக்கம்… வாங்கிய சம்பளத்தையும் திருப்பி தரவேண்டும்” – உச்ச நீதிமன்ற உத்தரவால் மம்தா அரசுக்கு விழுந்த அடி!
மேற்கு வங்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 25 ஆயிரம் ஆசிரியர்களையும் பணிநீக்கம் செய்த கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
View More “25 ஆயிரம் ஆசிரியர்கள் பணிநீக்கம்… வாங்கிய சம்பளத்தையும் திருப்பி தரவேண்டும்” – உச்ச நீதிமன்ற உத்தரவால் மம்தா அரசுக்கு விழுந்த அடி!கண்மாயில் மூழ்கி சிறுமிகள் உயிரிழப்பு… ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!
இளையான்குடி அருகே கண்மாயில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் அங்கன்வாடி பணியாளரை பணி நீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
View More கண்மாயில் மூழ்கி சிறுமிகள் உயிரிழப்பு… ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!“பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும்” – அமைச்சர் அன்பில் மகேஸ்!
பாலியல் குற்றங்களில் ஈடுப்படும் ஆசிரியர்களின் கல்லிவிச்சான்றுதல் ரத்து செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
View More “பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும்” – அமைச்சர் அன்பில் மகேஸ்!