திருத்தணியில் சிறார்கள் சிலர் வடமாநிலத்தவரை அரிவாளால் வெட்டிய சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம் ; தவெக தலைவர் விஜய் கண்டனம்….!Reel
வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம் ; போதை கலாச்சாரத்தின் மீது கடும் நடவடிக்கைகள் தேவை – மாரி செல்வராஜ்…!
இயக்குநர் மாரி செல்வராஜ் போதை கலாச்சாரத்தின் மீதும் சோசியல் மீடியா வழி உருவாக்கப்படும் தனிபெருமை மீதும் பாரபட்சமற்ற முறையில் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
View More வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம் ; போதை கலாச்சாரத்தின் மீது கடும் நடவடிக்கைகள் தேவை – மாரி செல்வராஜ்…!”புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி வந்திருப்பது வெட்கக்கேடு” – எடப்பாடி பழனிசாமி…!
ரயிலில் கத்தியுடன் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த சிறுவர்களைத் தடுத்த வடமாநில இளைஞர் தாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More ”புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி வந்திருப்பது வெட்கக்கேடு” – எடப்பாடி பழனிசாமி…!ரீல்ஸ் மோகம்… நூலிழையில் உயிர் தப்பிய பெண்.. வைரல் வீடியோ!
ரீல்ஸ் மோகத்தால் பெண் ஒருவர் ரயில் இருந்து கீழே விழச்சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View More ரீல்ஸ் மோகம்… நூலிழையில் உயிர் தப்பிய பெண்.. வைரல் வீடியோ!“எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாத்தியா”- ரீல்ஸ் வீடியோவால் போலீசில் சிக்கிய நபர்… நடந்தது என்ன?
போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ரீல்ஸ் வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
View More “எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாத்தியா”- ரீல்ஸ் வீடியோவால் போலீசில் சிக்கிய நபர்… நடந்தது என்ன?