தனியார் பள்ளி நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆணவக் கொலைகள் குறித்து பேசினார்.
View More “ஆணவக் கொலை சமூகத்தின் புற்றுநோய்!” – மதுரையில் அண்ணாமலை பேட்டி!tamilnadupolitics
குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார் – டிடிவி தினகரன் பேட்டி!
குடியரசு துணைத் தலைவராக என்டிஏ கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் உறுதியாக வெற்றி பெறுவார் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
View More குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார் – டிடிவி தினகரன் பேட்டி!ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட அண்ணா சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா – அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி!
அண்ணா பெயரில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கடந்த 2 நாட்களுக்கு முன் ஆளுனர் 3 வது முறையாக திருப்பி அனுப்பிவைத்துள்ளார்.
View More ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட அண்ணா சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா – அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி!மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமிக்கு சீமான் அஞ்சலி!
மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமியின் உடலுக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
View More மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமிக்கு சீமான் அஞ்சலி!“முதல்வர் ஆட்சியில் நேர்மை இருக்கா? நியாயம் இருக்கா?” – விஜய் சரமாரி கேள்வி!
முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் நேர்மை இருக்கா? நியாயம் இருக்கா? ஊழல் இல்லாமல் இருக்கா? சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கா? என தவெக தலைவர் விஜய் முதலமைச்சருக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
View More “முதல்வர் ஆட்சியில் நேர்மை இருக்கா? நியாயம் இருக்கா?” – விஜய் சரமாரி கேள்வி!“இந்த கூட்டம் ஓட்டல்ல, ஆட்சியாளர்களுக்கு வைக்கும் வேட்டு”- ரைமிங்கான பதிலடி கொடுத்த விஜய்!
அரசியல் ஆய்வாளர்களின் விமர்சனங்களுக்கு ரைமிங்காக பதிலடி கொடுத்து கைதட்டலைப் பெற்றார் தவெக தலைவர் விஜய்.
View More “இந்த கூட்டம் ஓட்டல்ல, ஆட்சியாளர்களுக்கு வைக்கும் வேட்டு”- ரைமிங்கான பதிலடி கொடுத்த விஜய்!மாபெரும் எழுச்சியுடன் துவங்கியது த.வெ.க. மாநாடு!
பல லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது.
View More மாபெரும் எழுச்சியுடன் துவங்கியது த.வெ.க. மாநாடு!விஜய் அறிவுறுத்தலை மீறி தவெக மாநாட்டில் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!
தவெக 2வது மாநில மாநாட்டில் பள்ளி மாணவர்கள் பங்கேற்க வேண்டாம் என அக்கட்சித் தலைவர் விஜய் அறிவுறுத்தியிருந்த நிலையில், புத்தகப் பைகளை சுமந்தபடி பள்ளிச் சீருடையுடன் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
View More விஜய் அறிவுறுத்தலை மீறி தவெக மாநாட்டில் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!உயரப் பறக்குமா தவெக கொடி? 100 அடி கம்பம் சரிந்த நிலையில், 40 அடி புதிய கொடி கம்பம்!
தவெக மாநாடு நடைபெறும் திடலில் 40 அடி உயர புதிய கொடி கம்பம் நடப்பட்டது; மாநாடு தொடங்குவதற்கு முன்பு தவெக தலைவர் விஜய் கொடியை ஏற்றி வைக்கிறார்.
View More உயரப் பறக்குமா தவெக கொடி? 100 அடி கம்பம் சரிந்த நிலையில், 40 அடி புதிய கொடி கம்பம்!தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்குங்கள் – பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிகத் தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கக் கோரி அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்குங்கள் – பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!