“பள்ளியில் சாதியப் பாகுபாடு!” – வானதி சீனிவாசன் கண்டனம்!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டியலின ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், ஆய்வக உதவியாளர் மேஜையில் மனிதக் கழிவு வீசப்பட்டதாகவும் கூறப்படும் சம்பவத்திற்கு தமிழக பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “பள்ளியில் சாதியப் பாகுபாடு!” – வானதி சீனிவாசன் கண்டனம்!

நீதிக்கட்சி நாள்: ஸ்டாலின், உதயநிதி நினைவு கூரல்!

நீதிக்கட்சி உருவான நாளையொட்டி, அதன் சமூகநீதிக் கொள்கைகளையும் திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பங்களிப்பையும் நினைவுகூர்ந்து மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தங்களது எக்ஸ் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

View More நீதிக்கட்சி நாள்: ஸ்டாலின், உதயநிதி நினைவு கூரல்!

“மாணவர்களுக்கு நிதி ஒதுக்குவதில் அலட்சியம் ஏன்?” – டிடிவி தினகரன் கேள்வி!

அண்ணல் அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் கல்வி பயிலும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு உரிய நிதியை விடுவிக்காமல் தவெக அரசு அலட்சியம் காட்டுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

View More “மாணவர்களுக்கு நிதி ஒதுக்குவதில் அலட்சியம் ஏன்?” – டிடிவி தினகரன் கேள்வி!

தமிழ்நாடு நாள்: பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து!

தமிழ்நாடு நாளில், இழந்த உரிமைகளை மீட்டு தமிழ்நாட்டை சமூகநீதி மற்றும் வளர்ச்சியில் சாதனை படைக்கச் செய்வதற்கு உறுதியேற்போம் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More தமிழ்நாடு நாள்: பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து!

மதம் மாறியவர்கள் இட ஒதுக்கீடு தீர்ப்பு: சட்டத்திருத்தம் கொண்டுவர இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில், மதம் மாறியோரின் இட ஒதுக்கீட்டு உரிமையை பாதுகாக்க உடனடியாக அரசியல் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

View More மதம் மாறியவர்கள் இட ஒதுக்கீடு தீர்ப்பு: சட்டத்திருத்தம் கொண்டுவர இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

“இடைத்தேர்தலில் இரண்டாம் இடம் பெற்றதற்கே பெருமை பேசும் திமுகவுக்கு முதலிடம் வேண்டாமா?”– திருமாவளவன்

கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என விரும்பினோம்; அதற்காக நாங்கள் எதுவும் செய்யவில்லை, அதுவாகவே தேடி வந்து மடியில் விழுந்தது என விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.

View More “இடைத்தேர்தலில் இரண்டாம் இடம் பெற்றதற்கே பெருமை பேசும் திமுகவுக்கு முதலிடம் வேண்டாமா?”– திருமாவளவன்

இமானுவேல் சேகரனார் பிறந்தநாள்: ஸ்டாலின் புகழாரம்!

இமானுவேல் சேகரனார் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்து, சமத்துவத்தை நிலைநாட்ட ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More இமானுவேல் சேகரனார் பிறந்தநாள்: ஸ்டாலின் புகழாரம்!

இமானுவேல் சேகரனாருக்கு தமிழ்நாடு முதல்வர் விஜய் வீர வணக்கம்!

சமத்துவம், சுயமரியாதைக்காகப் போராடிய இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளில், அவருக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் வீர வணக்கம் செலுத்தினார்.

View More இமானுவேல் சேகரனாருக்கு தமிழ்நாடு முதல்வர் விஜய் வீர வணக்கம்!