அண்ணல் அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் கல்வி பயிலும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு உரிய நிதியை விடுவிக்காமல் தவெக அரசு அலட்சியம் காட்டுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
View More “மாணவர்களுக்கு நிதி ஒதுக்குவதில் அலட்சியம் ஏன்?” – டிடிவி தினகரன் கேள்வி!AmbedkarScholarship
“தவெக அரசுக்கு ஏன் காழ்ப்பு?” – மு.க. ஸ்டாலின் கேள்வி!
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னரும் கல்விக் கட்டணத் தொகையை விடுவிக்காமல் மாணவர்களை தவெக அரசு அலைக்கழிப்பதாக மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
View More “தவெக அரசுக்கு ஏன் காழ்ப்பு?” – மு.க. ஸ்டாலின் கேள்வி!