பொதுமக்களுக்கு தக்காளி விநியோகம் செய்த விஜய் சேதுபதி ரசிகர்கள்..!!
நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர் நற்பணி இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக தக்காளிகள் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் தக்காளியின் விலை நாளுக்கு நாள் ஏறி வருகிறது. தற்போது தக்காளி விலை ரூபாய் 130க்கு விற்கப்படுகிறது....