நத்தமாடிப்பட்டியில் விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டி- 481 காளைகள் பங்கேற்பு
திண்டுக்கல் மாவட்டம் நத்தமாடிப்பட்டியில் கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் நத்தமாடிப்பட்டியில் கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் மொத்தம் 24 பேர்...