தக் லைஃப் படத்தின் முதல் பாடலான ஜிங்குச்சா பாடல் வெளியானது
View More “ஊருக்குள்ள வம்பு பண்ணுவான்.. வீட்டுக்குள்ள சொம்பு தூக்குவான்..” – வெளியானது ThugLife படத்தின் ‘ஜிங்குச்சா’ பாடல்!கமல்ஹாசன்
‘இந்தியாவின் தொடர்புமொழியான ஆங்கிலத்தில் பேசுகிறேன்’ – கமல்ஹாசனின் Thug பேச்சு!
தக் லைஃப் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது
View More ‘இந்தியாவின் தொடர்புமொழியான ஆங்கிலத்தில் பேசுகிறேன்’ – கமல்ஹாசனின் Thug பேச்சு!தக் லைஃப் Arrived – இன்று பகல் வெளியாகிறது ‘ஜிங்குச்சா’ பாடல்!
தக் லைஃப் திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஜிங்குச்சா’ இன்று பகல் 12:34க்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
View More தக் லைஃப் Arrived – இன்று பகல் வெளியாகிறது ‘ஜிங்குச்சா’ பாடல்!ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்ட பதிவு… எந்த படத்திற்கான அப்டேட்?
நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும்…
View More ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்ட பதிவு… எந்த படத்திற்கான அப்டேட்?1000 திரையரங்குகளில் “ஆளவந்தான்” – டிச. 8-ம் தேதி மறுவெளியீடு!
கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அந்த படத்தை வரும் டிசம்பர் 8-ம் தேதி மறுவெளியீடு செய்வதாக கலைப்புலி எஸ் தானு தெரிவித்துள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு கமல்ஹாசன்…
View More 1000 திரையரங்குகளில் “ஆளவந்தான்” – டிச. 8-ம் தேதி மறுவெளியீடு!‘Project K’; வைரலாகும் தீபிகா படுகோனேவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
நடிகை தீபிகா படுகோனின் தோற்றத்தில் ப்ராஜெக்ட் கே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இயக்குvர் நாக் அஸ்வின் இயக்கியுள்ள ப்ராஜெக்ட் கே, திரைப்படம் தெலுங்கு திரையுலகில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட படங்களில் ஒன்றாகும்.…
View More ‘Project K’; வைரலாகும் தீபிகா படுகோனேவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் புதிய படம்..!! – அறிவிப்பை வெளியிட்ட படக்குழு
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சிம்புவின் சமீபத்திய படமான “பத்து தல” படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு நடிக்கும் அடுத்த படத்தின்…
View More ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் புதிய படம்..!! – அறிவிப்பை வெளியிட்ட படக்குழுசித்தார்த்திற்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன லைகா நிறுவனம்..!
நடிகர் சித்தார்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு இந்தியன் 2 படத்தினை தயாரித்து வரும் லைகா நிறுவனம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. சென்னையில் பிறந்து வளர்ந்து, மும்பையில் எம்.பி.ஏ…
View More சித்தார்த்திற்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன லைகா நிறுவனம்..!”மதவாத சக்திகளுக்கு சம்மட்டி அடி கொடுத்த ஈரோடு கிழக்கு வாக்காளர்களுக்கு பாராட்டுகள்” – கமல்ஹாசன்
மதவாதசக்திகளுக்குச் சம்மட்டி அடி கொடுத்த ஈரோடு கிழக்கு வாக்காளர்களுக்கு பாராட்டுகள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி…
View More ”மதவாத சக்திகளுக்கு சம்மட்டி அடி கொடுத்த ஈரோடு கிழக்கு வாக்காளர்களுக்கு பாராட்டுகள்” – கமல்ஹாசன்பாஜகவிலிருந்து விலகி மீண்டும் மநீமவில் இணைந்த அருணாச்சலத்திற்கு பொதுச்செயலாளர் பொறுப்பு
பாஜகவில் இருந்து விலகி மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியிலேயே இணைந்த அருணாச்சலத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கி கமலஹாசன் தலைமையிலான நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள்…
View More பாஜகவிலிருந்து விலகி மீண்டும் மநீமவில் இணைந்த அருணாச்சலத்திற்கு பொதுச்செயலாளர் பொறுப்பு