என் பெயரும் இறையன்பு!! தலைமைச் செயலாளர் இறையன்புவிற்கு மாணவர் எழுதிய நெகிழ்ச்சி கடிதம்!
தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வு பெற உள்ள நிலையில், கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவன் உணர்ச்சிப்பூர்வமான கடிதம் ஒன்றை எழுதி அவரை நெகிழ வைத்துள்ளார். தமிழக தலைமைச் செயலாளராக உள்ள வெ.இறையன்பு...