“பிரதமர் மோடியின் சொந்த தொகுதியில் கூட பெண்களுக்கு பாதுகாப்பில்லை” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
பிரதமர் மோடியின் சொந்த தொகுதியில் கூட பெண்களுக்கு பாதுகாப்பில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளார் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு ஐஐடி மாணவி ஒருவர் அவர் பயிலும் வாரணாசி ஐஐடி வளாகத்தில்...