வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து; 4 பேர் பலி
நாமக்கல்லில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உள்பட 4 பேர் உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத்தெருவில் தில்லை பயர் ஒர்க்ஸ் நடத்தி வரும் தில்லைக்குமார் என்பவர் வீட்டில் பதுக்கி...