தமிழகம் முழுவதும் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பாமாயில்,…
View More தமிழ்நாட்டில் இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனைRaid
தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
பி.டி.எஸ் கருவிகள் சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்யும்…
View More தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனைகாவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு; கோவை கார் வெடிப்பு தொடர்பாக சென்னையில் பல இடங்களில் சோதனை
கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாகச் சென்னையில் பல்வேறு முக்கிய இடங்களில் மாநகர காவல்துறையினர் அதிகாலை முதல் சோதனை நடத்தினர். கோவையில் நடைபெற்ற கார்வெடிப்பு சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடம்…
View More காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு; கோவை கார் வெடிப்பு தொடர்பாக சென்னையில் பல இடங்களில் சோதனைநடிகர் சூரி உணவகத்தில் வணிகவரித்துறை சோதனை – அமைச்சர் மூர்த்தி விளக்கம்
நகைச்சுவை நடிகர் சூரியின் அம்மன் உணவகத்தில், வணிகவரித்துறை சோதனை நடைபெற்றது தொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் பரோட்டா சூரி.இவருக்குச் சொந்தமாக…
View More நடிகர் சூரி உணவகத்தில் வணிகவரித்துறை சோதனை – அமைச்சர் மூர்த்தி விளக்கம்பிஎஃப்ஐ நிர்வாகிகள் வீடுகளில் மீண்டும் சோதனை!
இந்தியாவின் 8 மாநிலங்களில் பிஎஃப்ஐ நிர்வாகிகள் வீடுகளில் மாநில காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி, கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ) தலைவர்…
View More பிஎஃப்ஐ நிர்வாகிகள் வீடுகளில் மீண்டும் சோதனை!மதுரையில் பிஎஃப்ஐ அமைப்பின் 7 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை
மதுரையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளுக்கு சொந்தமான 7 இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ மற்றும் பிஎஃப்ஐ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பாப்புலர் ப்ரண்ட…
View More மதுரையில் பிஎஃப்ஐ அமைப்பின் 7 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனைநடிகர் சூரியின் உணவகங்களில் வணிக வரித்துறையினர் சோதனை
மதுரை காமராஜர் சாலையிலுள்ள நடிகர் சூரியின் அம்மன் ஓட்டலில் வணிக வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். திரைப்பட நடிகர் சூரி மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமாக மதுரையில் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிகுளம், நரிமேடு, ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில்…
View More நடிகர் சூரியின் உணவகங்களில் வணிக வரித்துறையினர் சோதனைமுன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் சோதனை: ரொக்கம், தங்க நகைகள் பறிமுதல்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரொக்கம், தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தற்போதைய தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி,தான் அமைச்சராக பணியாற்றிய 2015…
View More முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் சோதனை: ரொக்கம், தங்க நகைகள் பறிமுதல்சென்னையில் போதை பொருள் விற்பனை – 7 நாட்கள் சோதனையில் 109 பேர் அதிரடி கைது
7 நாட்கள் சிறப்பு சோதனையில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக 109 பேரை கைது செய்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ்…
View More சென்னையில் போதை பொருள் விற்பனை – 7 நாட்கள் சோதனையில் 109 பேர் அதிரடி கைதுமதுரையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.!!
மதுரை மாநகர் தெப்பக்குளம் முனிச்சாலை காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதியில் உள்ள உணவகங்களில் பத்திற்கு மேற்பட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மதுரையில் சுகாதாரமாற்ற முறையில் உணவு பொருட்கள்…
View More மதுரையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.!!